விஜயுடன் இணைந்த பிரபல ஹிந்தி பாடகர் விபின் !

Default Image

விஜய் நடித்துவரும் 62வது படத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன. முருகதாஸின் இயக்கத்தில் தயாராகி வருவதால் படத்தின் மேல் ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது.

இப்படத்தில் இடம்பெறும் விஜய்யின் அறிமுக பாடல் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை ஹிந்தி பாடல்களை பாடி அங்கு பிரபலமான விபின் அனேஜா தான் தளபதி 62வது படத்தில் வரும் அறிமுக பாடலை பாடுயிருக்கிறாராம்.

மெர்சல் படத்தில் வந்த மாஸ் பாடல்கள் போல் இப்படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்