சென்னை ஐஐடியில் சாதி ரீதியான பாகுபாடு இருப்பதாக ஐஐடி-யில் இருந்து வெளியேறுவதாக நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பிய உதவி பேராசிரியர். சென்னை ஐஐடியில் சாதி ரீதியான பாகுபாடு இருப்பதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. இதுதொடர்பாக பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. அந்தவகையில், 2019-ஆம் ஆண்டு மாணவி பாத்திமா தற்கொலை செய்த போது ஐஐடியில் சாதி பாகுபாடு இருப்பதாக மாணவர்கள் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில் மானுடவியல் மற்றும் சமூகவியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த விபின் […]
விஜய் நடித்துவரும் 62வது படத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன. முருகதாஸின் இயக்கத்தில் தயாராகி வருவதால் படத்தின் மேல் ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. இப்படத்தில் இடம்பெறும் விஜய்யின் அறிமுக பாடல் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை ஹிந்தி பாடல்களை பாடி அங்கு பிரபலமான விபின் அனேஜா தான் தளபதி 62வது படத்தில் வரும் அறிமுக பாடலை பாடுயிருக்கிறாராம். மெர்சல் படத்தில் வந்த மாஸ் பாடல்கள் போல் இப்படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.