இந்த விஷயத்தில் விஜய் – அஜித் ரசிகர்கள் ஒண்ணா சேர்ந்துட்டாங்களாம்!

தமிழ் திரையுலகை பொறுத்தவரையில், விஜய் மற்றும் அஜித் ஆகியோருக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதனையடுத்து, இவர்கள் இருவரின் ரசிகர்களுக்கு மத்தியிலும் சண்டை

விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இணைந்து #unrivalledtamilactors என்ற ஹாஸ்டேக்கை இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த நல்ல மாற்றம் இப்படியே தொடர வேண்டும்.

தமிழ் திரையுலகை பொறுத்தவரையில், விஜய் மற்றும் அஜித் ஆகியோருக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதனையடுத்து, இவர்கள் இருவரின் ரசிகர்களுக்கு மத்தியிலும் சண்டை வருவது வழக்கம். இணையத்தில் மட்டுமல்லாமல், சில நேரங்களில் நேரிலும் கூட மோதிக் கொள்கின்றனர்.

இந்நிலையில், விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இணைந்து #unrivalledtamilactors என்ற ஹாஸ்டேக்கை இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதற்க்கு நிகரற்ற தமிழ் நடிகர்கள்  அர்த்தமாம். இதனையடுத்து, இதை பார்த்த நெட்டிசன்கள் இந்த நல்ல மாற்றம் இப்படியே தொடர வேண்டும் என கூறியுள்ளனர்.