சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கியவரும், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா காதலருமான விக்னேஷ் சிவன் இயக்கினார். இவர் சில படங்களுக்கு பாடல்களும் எழுதுவார். அப்படி தற்போது செல்வராகவன் படத்தில் பாடல் எழுதியுள்ளார். இப்படம் சூர்யா நடிப்பில் தயாராகிவரும் NGK (என் ஜே கே) எனும் திரைப்படம்.இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தில் ஒரு பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இதனை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் ஹீரோயினாக நடிக்கின்றனர். இப்படம் டிசம்பர் மாதம் ரிலீசாக உள்ளது.
DINASUVADU
unknown node