சென்னை : ஆர்.ஜே.பாலாஜியின் சொர்கவாசல் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், படத்தின் முதல் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சோர்கவாசல் டிரெய்லர் வெளியீட்டு விழாவில், ஆர்.ஜே.பாலாஜி, லோகேஷ்கனகராஜ் மற்றும் அனிருத் இணைந்தபோது இந்த நிகழ்வு சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. இப்படத்தை இயக்குனர் பா ரஞ்சித்தின் முன்னாள் உதவியாளரான அறிமுக இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்குகிறார். இந்தப் படம் 1999-ல் நடக்கும்சென்னையில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாகிறுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிரெய்லர், […]
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இப்பொது தமிழ்ல பேசுறத அவமானமா நினைக்கிறாங்க.. தயவு செஞ்சு தமிழ்ல பேசுங்க என வீடியோ வெளியிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, ” எனக்கு ஒரு வேண்டுகோள், கெஞ்சி கேட்கிறேன், தாழ்மையுடன் கேட்கிறேன். முக்கியமாக தமிழ்நாட்டு மக்களுக்கு. தமிழ் இனி மெல்ல சாகும் அப்படின்னு பாரதியார் சொன்னாங்க. இது எவ்வளவு உண்மை என்றால் […]
ராயன் : ஒவ்வொரு நடிகருக்கும் பெரிய ஆசையாக இருப்பது என்றால் தங்களுடைய 50-வது படம் மிகப்பெரிய ஹிட் படமாக இருக்கவேண்டும் என்பது தான். அந்த வரிசையில் தனுஷிற்கு அவருடைய 50-வது படமான ராயன் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்துள்ளது. இந்த படத்தினை அவரே இயக்கியும் இருக்கிறார். படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஜூலை 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த திரைப்படத்தினை முதலில் இயக்கவிருந்தவர் குறித்த தகவல் கிடைத்து இருக்கிறது. அதன்படி, […]
தனுஷ் : எந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர் தனுஷ் நடிகராக மட்டுமின்றி தற்போது இயக்குனராகவும் படங்களை இயக்க ஆரம்பித்துவிட்டார். அந்த வகையில், அவர் தன்னுடைய 50-வது படமான ராயன் படத்தினை இயக்கி அதில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இதற்கு முன்னதாக பவர் பாண்டி என்ற திரைப்படத்தினை தனுஷ் இயக்கி இருந்தார். இயக்குனராக தனுஷிற்கு இது தான் இரண்டாவது படம். இந்த ராயன் திரைப்படத்தில் செல்வராகவன், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், […]
ஜி.வி.பிரகாஷ்: சியான் விக்ரம் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான். இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இருந்து மினிக்கி மினிக்கி பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. அதே போல, இப்படத்தின் ட்ரைலருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ட்ரைலரில் ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை பேசப்பட்டது. அதே போல படத்திலும் பின்னணி இசை நன்றாக இருக்கும் என […]
Selvaraghavan : செல்வராகவன் தன்னை கெட்டவார்த்தை போட்டு திட்டியதாக பாவா லட்சுமணன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் படப்பிடிப்பு தளங்களில் மிகவும் கோபமாக நடந்து கொள்வார் என சில பிரபலங்கள் பேசி நாம் கேள்வி பட்டு இருக்கிறோம். சரியாக நடிக்க வில்லை டேக் போய்க்கொண்டே இருக்கிறது என்றால் கூட உடனடியாகவே செல்வராகவன் டென்ஷன் ஆகிவிடுவார். அப்படி தான் ஒருமுறை காதல் கொண்டேன் படப்பிடிப்பு தளத்தில் கூட தனுஷ் ஒரு காட்சியில் சரியாக நடிக்கவில்லை என்பதால் டேக் போய்க்கொண்டே […]
A.R.Rahman இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கு மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு மனதிற்கு நெருக்கமான பல பாடல்களை கொடுத்து இசையால் நம்மளை வழிநடத்தி சென்று கொண்டு இருக்கிறார். இன்பமோ, சோகமோ அவருடைய பாடல்களை கேட்டு தான் நமது நேரங்களை கழித்து வருகிறோம். read more- தவளை லெக் பீஸ் சூப்பரு…கமல் பட ஷூட்டிங்கில் சத்யராஜ் செய்த சம்பவம்.! சினிமா துறையில் இருக்கும் பல இயக்குனர்களும் ஏ.ஆர்ரஹ்மானின் பெரிய ரசிகர்களாகவும் இருக்கிறார்கள். அவருடைய பாடல்களை […]
நடிகர் தனுஷின் 50-வது திரைப்படத்தினை அவரே இயக்கி அவரே முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு ராயன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தில் தனுஷுடன் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி […]
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் சிந்துபாத் என்ற ஒரு திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். ஆனால், சில காரணங்களால் அந்த படத்தின் படப்பிடிப்பு பாதியில் நின்றுவிட்டதாம். இந்த சுவாரசியமான தகவலை இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ” செல்வராகவன் சார் இயக்கத்தில் விக்ரம் சார் சிந்துபாத் என்ற படத்தில் நடித்து வந்தார். படத்தின் படப்பிடிப்பு எல்லாம் அந்த சமயம் போய்க்கொண்டு இருந்தது. அந்த […]
உலகக்கோப்பை கிரிக்கெட் 2023-யின் இறுதிப்போட்டி நேற்று குஜராத், அகமதாபாத், நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலியா அணியும், மோதியது. இதில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா அணி ஆறாவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்தியா வெற்றிபெறும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில், இந்திய தோல்வியடைந்துள்ளதால் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். கிரிக்கெட் வீரர் பிரபலங்கள் இந்தியா தோல்வி அடைந்தது குறித்து பலரும் கூறி […]
கடந்த 2010-ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் இந்த படத்தில் கார்த்தி, ரீமா சென் ,பார்த்திபன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் “ஆயிரத்தில் ஒருவன்”. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். கி.பி. 1279 இல் நடந்த சோழர் ஆட்சியில் நடந்த சம்பவத்தை மையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் பாதி மக்களுக்கு படம் புரியவில்லை. இதனால் படம் அப்போது பெரிதளவில் பேசப்பட வில்லை. இதையும் படியுங்களேன்- தீபாவளி அன்று விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் […]
தமிழ் சினிமாவில் ஒரு மறக்கமுடியாத திரைப்படம் எதுவென்றால் “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படம் என்றே கூறலாம் . செல்வராகவன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் கார்த்தி, ரீமா சென் ,பார்த்திபன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். கி.பி. 1279 இல் நடந்த சோழர் ஆட்சியில் நடந்த சம்பவத்தை மையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் பாதி மக்களுக்கு படம் புரியவில்லை. இதனால் படம் அப்போது பெரிதளவில் பேசப்பட வில்லை. இதையும் படியுங்களேன்- […]
இயக்குனர் செல்வராவான் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான “நானே வருவேன்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. வசூல் ரீதியாக படம் 15 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். நானே வருவேன் படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ஒரு தகவல் கிடைத்துள்ளது. […]
தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த “நானே வருவேன்” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. செல்வராகவன் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு செல்வராகவன் – தனுஷ்- யுவன் ஷங்கர் ராஜா மூவரும் இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளதால் கண்டிப்பாக படம் தாறுமாறாக இருக்கும் என பலர் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி […]
தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நானே வருவேன் திரைப்படம் வரும் செப்டம்பர் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க அனைவரும் காத்துள்ள நிலையில், படத்தின் டிக்கெட்கான முன்பதிவு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இவர்களது கூட்டணி இணைந்துள்ளதால், படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. ஏற்கனவே படத்திலிருந்து வெளியான டீசர், […]
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இயக்குனர் செல்வராகவன் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரது குடும்பத்தினருடன் முதல்வர் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படம் தற்போது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை இயக்குனர் செல்வராகவன் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியீட்டு “தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எங்கள் வீட்டிற்கு வருகை தந்தது மகிழ்ச்சியான தருணம் ” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இயக்குநர் செல்வராகவன், அவர் மனைவி கீதாஞ்சலி மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமே இருக்கிறார்கள், தனுஷ் இல்லாததால் […]
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “நானே வருவேன்”. வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க , படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்திலிருந்து வெளியான “வீரா சுரா” எனும் முதல் பாடல் மற்றும் டீசர் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நாளை காலை 10.50-க்கு இரண்டாவது பாடல் வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையும் படியுங்களேன்- இந்த படம் […]
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “நானே வருவேன்”. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த மாதம் இறுதியில் படத்தை திரையரங்கிற்கு கொண்டு வருவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில், படத்திற்கான முதல் பாடலான வீராசூரா இன்று வெளியாகும் என நேற்று […]
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “நானே வருவேன்”. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த மாதம் இறுதியில் படத்தை திரையரங்கிற்கு கொண்டு வருவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளனர். இதையும் படியுங்களேன்- பைக் இன்சூரன்ஸை கெட்டாமல் ஊர் ஊராய் சுற்றும் அஜித்.! சர்ச்சையில் […]
தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு தரமான இசையை வழங்கியவர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். இவரது இசையில் வெளிவந்த மிகப்பெரிய தரமான படம் என்றால் “ஆயிரத்தில் ஒருவன்”. இந்த படத்திற்காக ஜிவி பிரகாஷுக்கு தேசிய விருது கூட கிடைத்திருக்கலாம் என பலர் கூறுவது உண்டு. ஆனால், அந்த படத்தில் இசையமைத்ததற்காக ஒரு விருது கூட ஜிவி பிரகாஷிற்கு கிடைக்கவில்லை. சூரரைப்போற்று படத்தில் சிறப்பாக இசையமைத்ததற்காக ஜிவி பிரகாஷுக்கு தேசிய விருது கிடைத்தது. இதனால் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, சினிமா […]