இயக்குனர் முருகதாஸ் இயக்கும் அடுத்த படம் இதுதான்!

Default Image

இயக்குனர் முருகதாஸ் பல  நடித்துள்ள  நிலையில்,சமீபத்தில் இவரது இயக்கத்தில், சூப்பர்  ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிய தர்பார் திரைப்படமானது, எதிர்பார்த்த அளவு லாபத்தை பெறவில்லை. அதனை தொடர்ந்து இவர், வெற்றி படத்தை இயக்க வேண்டும் என்று கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். 

இந்நிலையில், இவர் விஜயின் 65-வது படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. தற்போது, கடந்த 2008ம் ஆண்டு சூர்யா நடிப்பில் முருகதாஸ் இயக்கிய கஜினி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்