இயக்குனர் சங்கர், ஏ.ஆர்.முருகதாஸை விட நடிகர் ராகவா லாரன்ஸ் அதிக சம்பளம் வாங்குகிறாரா?

இன்று திரையுலகை பொறுத்தவரையில், பல பிரபலங்கள் நாம் எதிர்பார்ப்பதை விட அதிகமாக தான் சம்பளம் வாங்குகின்றனர். அந்த வகையில், இயக்குனர் மணிரத்னம் 1,000 கோடி செலவில் பொன்னியின் செல்வன் திராய்ப்படத்தை இயக்கி வருகிறார். இவர் பெரும்பாலும் சொந்த படங்களையே இயக்கி வருகிறார். அதனால் அவருடைய சம்பளம் இவ்வளவு என்று நிர்ணயிக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து, இயக்குனர் மணிரத்னத்தை தொடர்ந்து, அதிகமாக சம்பளம் வாங்குபவர் என்று கூறப்படுபவர் இயக்குனர் சங்கர் தான். இவர் ரூ.20 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. … Read more

இயக்குனர் முருகதாஸ் இயக்கும் அடுத்த படம் இதுதான்!

இயக்குனர் முருகதாஸ் பல  நடித்துள்ள  நிலையில்,சமீபத்தில் இவரது இயக்கத்தில், சூப்பர்  ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிய தர்பார் திரைப்படமானது, எதிர்பார்த்த அளவு லாபத்தை பெறவில்லை. அதனை தொடர்ந்து இவர், வெற்றி படத்தை இயக்க வேண்டும் என்று கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.  இந்நிலையில், இவர் விஜயின் 65-வது படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. தற்போது, கடந்த 2008ம் ஆண்டு சூர்யா நடிப்பில் முருகதாஸ் இயக்கிய கஜினி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. 

நீங்கள் விருப்பப்படும் வகையில் நீதிமன்றம் செயல்பட வேண்டுமா? முருகதாஸுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி!

இயக்குனர் முருகதாஸுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி.  இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தார்பார். இந்த படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். ரஜினிக்கு ஜோடியாகா லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் வெளியாகி எதிர்பார்த்த அளவு வசூலை ஈட்டவில்லை. இதனால், தர்பார் பட விவகாரம் காரணமாக விநியோகஸ்தர்கள் மிரட்டல் விடுப்பதால், தனக்கு பாதுகாப்பு அளிக்குமாறு முருகதாஸ் கொடுத்த மனுவை வாபஸ் பெறுவதாக கூறியுள்ளார். இதனையடுத்து, உயர்நீதிமன்ற நீதிபதி ராமஜமாணிக்கம் … Read more

உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த இயக்குனர் முருகதாஸ்! தமிழக காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த இயக்குனர் முருகதாஸ். பிப்.10-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தர்பார். இந்த படத்தில் ரஜினிகாந்த்  நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியான நிலையில், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு  எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்படம் வெளியாகி எதிர்பார்த்த அளவு வசூல் செய்யவில்லை இதனையடுத்து, தர்பார் படத்தை … Read more

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்! காரணம் இதுதானா ?

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல். காவல்துறையினரின் பாதுகாப்பு கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.  இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தர்பார். இந்த படத்தில் ரஜினிகாந்த்  நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியான நிலையில், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு  எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்படம் வெளியாகி எதிர்பார்த்த அளவு வசூல் செய்யவில்லை இதனையடுத்து, தர்பார் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள், … Read more

நான் ரஜினி சாரின் எனர்ஜியை பார்த்துவிட்டேன்! பிரபல இயக்குனர் அதிரடி!

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தர்பார்.  இந்த திரைப்படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக வெளியாகி, வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் குறித்து சில தவறான கருத்துக்களும்  வெளியானது. இதுகுறித்து, இயக்குனர் சுசீந்திரன் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். அவர்  கூறுகையில், தர்பார் படம் குறித்து சிலர் வேண்டுமென்றே தவறான கருத்துக்களை … Read more

சூப்பர் ஸ்டாரை இந்த அரசியல் என்ன செய்யுமோ என்பது தான் என் கவலை : இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் தர்பார் படம் குறித்தும் ரஜினிகாந்த் அரசியல் வருகை குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய இயக்குனர் முருகதாஸ், ‘ரஜினி சார் ரொம்ப ரொம்ப நல்ல மனிதர். யாரையும் தப்பாக … Read more

இயக்குனர் முருகதாஸுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த வரலக்ஷ்மி!

நடிகை வரலக்ஷ்மி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் போடா போடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் சரத்குமாரின் மகள் ஆவார். பிரபல இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையடுத்து, நடிகை வரலக்ஷ்மி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், முருதாஸுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, அவருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை … Read more

இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட ரம்யா பாண்டியன் குறித்து ட்வீட் செய்த பிரபல நடிகர்!

நடிகை ராமயா பாண்டியன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் ஜோக்கர் படத்தில் நாயகியாக நடித்தது மட்டுமல்லாமல், ஆண் தேவதை படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில், இவர் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்ட இந்த புகைப்படங்கள், படவாய்ப்பிற்காக எடுக்கப்படவில்லை என ரம்யா பாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும், ரம்யா பாண்டியன் குறித்து, நடிகர் விவேக் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘ பண்பும், அழகும், பதில்களில் பணிவும் கொண்ட ரம்யா பாண்டியன் தன் நடிப்பால் … Read more

துப்பாக்கி-2 எப்போது!! இயக்குனர் முருகதாஸ் அதிரடி அறிவிப்பு!!

2018 ஆம் ஆண்டு விஜய்-முருகதாஸ் இணைப்பில் உருவான படம் துப்பாக்கி தளபதி விஜய்க்கு இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று கொடுத்தது முருகதாஸ், நடிகர் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி,சர்கார் என மூன்று மிகப்பெரிய ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். இந்த மூன்று படங்களுமே அடுத்தடுத்து இரண்டாம் பாகத்தில் தொடரும் வண்ணம்தான் முடிக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் கேட்டபடியே இருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் முருகதாசிடம் இந்த … Read more