நடிகர் ரஜினிகாந்த் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு....!!

This cinema news gives information about rajinikaanths rumors about the film - nadikar rajinikaanth kuriththa vathanthikalukku murrupulli vaiththa padakulu

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.

நடிகர் ரஜினி இருவேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியானது.

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் சமீபத்தில் நடித்த 2.0 படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

2.0 படத்தை தொடர்ந்து, தற்போது இயக்குனர் முருகதாஸுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இந்தபடத்தில் நடிகர் ரஜினி இருவேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், இந்த தகவல் வதந்தி என்றும், அவர் ஒரு வேடத்தில் மட்டும் தான் நடிப்பதாக படக்குழு கூறியுள்ளனர்.

மேலும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மார்ச் மாதம் துவங்கவுள்ளது.