Tag: vijay 65

தளபதி 65 அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராதது ஏன் தெரியுமா..?

தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இவரது அடுத்த படம் குறித்த பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், தளபதி 65 படத்தை முருகதாஸ் அவர்கள் இயக்க போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியா கியிருந்தது. அதனை அதிகாரப்பூர்வமாக் குவதற்கான அனைத்து ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதற்காக வெளிவரவில்லை […]

THALAPTHY VIJAY 3 Min Read
Default Image

இயக்குனர் முருகதாஸ் இயக்கும் அடுத்த படம் இதுதான்!

இயக்குனர் முருகதாஸ் பல  நடித்துள்ள  நிலையில்,சமீபத்தில் இவரது இயக்கத்தில், சூப்பர்  ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிய தர்பார் திரைப்படமானது, எதிர்பார்த்த அளவு லாபத்தை பெறவில்லை. அதனை தொடர்ந்து இவர், வெற்றி படத்தை இயக்க வேண்டும் என்று கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.  இந்நிலையில், இவர் விஜயின் 65-வது படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. தற்போது, கடந்த 2008ம் ஆண்டு சூர்யா நடிப்பில் முருகதாஸ் இயக்கிய கஜினி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. 

kajini 2 Min Read
Default Image