தமிழக முன்னாள் முதல்வர்செல்லி ஜெ.ஜெயலலிதாஅவர்களின் வாழ்கை வரலாறு தற்போது பிரமாண்டமாக படமாக்கப்பட இருக்கிறது. இந்த படத்தைமிஸ்கினின்பெண் உதவி இயக்குனர்பிரியதர்ஷினிஇயக்க உள்ளார்.
இதில்ஜெயலலிதாவாகநடிக்கநித்யாமேனன்ஒப்பந்தமாகியுள்ளார்.சசிகலாவேடத்தில் நடிக்கவரலெட்சுமி சரத்குமார்ஒப்பந்தமாகியுள்ளார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெறுகிறது.
இந்தபடத்தின் முதல்பார்வையைசர்கார்பட இயக்குனர்ஏ.ஆர்.முருகதாஸ்தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
DINASUVADU