28 வயது ஆகும் பாடகி ஜாஸ்லின் மாத்ரூ 65 வயது முதியவரான அனூப் ஜலாட்டாவை காதலித்து வருகிறாராம்.
பிக்பாஸ் அனைத்து மொழிகளிலும் புகழ்பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று ஆகும்.குறிப்பாக தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி சேனல்களில் ஒளிபரப்பராகி வருகிறது பிக் பாஸ் 2 வது பகுதி.
unknown nodeஇந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹிந்தியில் பிக்பாஸ் 12 வது பகுதி நடைபெற்றுவருகிறது .இந்த நிகழ்ச்சியில் 28வயது நிரம்பிய பாடகி ஜாஸ்லின் மாத்ரூவும் 65 வயதான அனூப் ஜலாடாவும் கலந்து கொண்டனர். இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வருகின்றனர்.
ஆன்மீக பஜனை பாடல்கள் பாடி பிரபலமானவர் 65 வயதான அனூப் ஜலாட்டா. அவரை காதலிப்பதாக இந்த இளம் பாடகி ஜாஸ்லின் தெரிவித்தது இந்த நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் சல்மான் கானுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்துள்ளது. நாங்கள் மூன்று வருடமாக காதலித்து வருகிறோம் என்று தெரிவித்தார்கள்.