வெளியானது தனுஷின் புதுப்பேட்டை படத்தின் ரகசியம் திக் !திக் !திக் ! தகவல் …

Default Image

தனுஷ் ன்  தமிழ் சினிமாவிற்கே மிக முக்கியமான படம் புதுப்பேட்டை. இப்படம் தான் தமிழ் சினிமாவின் பல டெம்ப்ளேட் கலாச்சாரத்தை தூக்கி வீசியது.

இந்நிலையில் இப்படத்தில் தனுஷை அன்புவிடம் சேர்த்துவிடும் மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நிதிஷ்.

இவர் காலா படத்தில் ரஜினியின் மகனாக நடித்துள்ளார், இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் புதுப்பேட்டை படத்தின் பல நாள் ரகசியம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இப்படத்தில் நிதிஷிற்கு சென்னை ஸ்லாங் வரவே இல்லையாம், கடைசியாக இவருக்கு டப்பிங் கொடுத்தது செல்வராகவன் தானாம், இதை நிதிஷ் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்