தமிழகத்தை சேர்ந்த 50 லட்சம் ரேசன் பயனாளர்களின் ஆதார் விவரங்கள் ஆன்லைனில் லீக்கானதாக பெங்களூருவைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிறுவனமான டெக்னிசாங்க்ட் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் பொது விநியோக அமைப்பு (பி.டி.எஸ்) ஹேக் செய்யப்பட்டதாகவும்,அதன்மூலம் 50 லட்சம் ரேசன் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை உள்ளடக்கிய தரவு, ஹேக்கர்களுக்கான இணையதளத்தில் பதிவேற்றப்பட்டதாகவும் பெங்களூருவைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிறுவனமான டெக்னிசாங்க்ட் தெரிவித்துள்ளது. அவ்வாறு,இணையத்தில் லீக் ஆன தரவுகளில் தமிழகத்தில் மொத்தம் 49,19,668 ரேசன் பயனாளர்களின் ஆதார் தகவல்கள் அடங்கியுள்ளதாக சைபர் […]
சந்தனமர கடத்தல் தொடர்பான தகவலை குற்றவாளிகளுக்கு கொடுத்ததால் 2 பெங்களூர் போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சந்தன போதை மருந்து தொடர்பான தகவல்களை குற்றவாளிகளுக்கு பகிர்ந்து கொண்டதாக பெங்களூரை சேர்ந்த இரண்டு காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூருவில் உள்ள மத்திய குற்றப்பிரிவு விசாரணையில் பணத்தை வாங்கிக்கொண்டு கடத்தல்காரர்களிடம் இரண்டு காவலர்கள் சந்தன மரம் தொடர்பான தகவல்களை கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதுகுறித்து இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் அவர்கள் கூறுகையில், இரண்டு காவல் துறையினரும் சந்தன கடத்தல் தொடர்பான […]
திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து ஏராளமான தண்ணீர் வீணாவதை கண்டித்து பொதுமக்கள் மாநகராட்சியிடம் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் மாநகராட்சியை கண்டிக்கும் வகையில், அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர் என்பவர், குழாய் உடைந்து சாலையில் வீணாகும் தண்ணீரில் குளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். நாட்டில் தண்ணீர் பிரச்னை அதிகரித்து கொண்டே வரும் நிலையில், மக்கள் ஆகிய நாம் இருக்கும் தண்ணீரை சரியாக பராமரிக்காமல் சற்று அலட்சியமாக […]
10, 11 மற்றும் 12-ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் சமூகவலைதளங்களில் முன்கூட்டியே வெளியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல். ஹலோ எனும் அப்ளிகேஷனில், அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்னரே பதிவேற்றம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் 13-ம் தேதி 10-ம் வகுப்புக்கும் மற்றும் கடந்த 11-ம் தேதி 11, 12-ம் வகுப்புகளுக்கு தொடங்கிய அரையாண்டு தேர்வுகள் வரும் 23-ம் தேதி வரை நடைபெறுகின்றன. இந்நிலையில், ஹலோ எனும் அப்ளிகேஷனில், அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்பாகவே பதிவேற்றம் […]
தனுஷ் ன் தமிழ் சினிமாவிற்கே மிக முக்கியமான படம் புதுப்பேட்டை. இப்படம் தான் தமிழ் சினிமாவின் பல டெம்ப்ளேட் கலாச்சாரத்தை தூக்கி வீசியது. இந்நிலையில் இப்படத்தில் தனுஷை அன்புவிடம் சேர்த்துவிடும் மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நிதிஷ். இவர் காலா படத்தில் ரஜினியின் மகனாக நடித்துள்ளார், இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் புதுப்பேட்டை படத்தின் பல நாள் ரகசியம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இப்படத்தில் நிதிஷிற்கு சென்னை ஸ்லாங் வரவே இல்லையாம், கடைசியாக இவருக்கு டப்பிங் கொடுத்தது செல்வராகவன் […]
பிரபாஸ் நடித்த பாகுபலி என்ற மாபெரும் பிளாக் பஸ்டர் படத்துக்கு பிறகு நடித்து வரும் படம் சகோ. இப்படத்தின் படப்பிடிப்பு கடைசிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தில் என்ன மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தகவல் ரகசியமாகவே இருந்தது. தற்போது பிரபாஸ் சர்வேதேச குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் போலீஸ் தகவல் தெரிவிப்பாளராக நடிக்கிறார் என்று செய்தி கசிந்தது. இப்படத்தில் பிரபாஸை கெட்டவன் போல் காட்டி கிளைமாக்ஸ் ல் தான் இவர் போலீஸ் தகவல் தெரிவிப்பாளர் என்று தெரிய வருமாம். பிரபாஸ் எப்படி […]