சண்டை முடிஞ்சதும் ஒரே ரொமான்ஸ் தான்! BIGGBOSS வீட்டிற்குள் கலாட்டா!!

Default Image

வணிதாவிற்கும் தர்ஷனுக்கும் சண்டை வெடித்துள்ளது. தர்ஷன் பேசிக்கொண்டிருக்கும்போது கோபமான வனிதா நான் இனி இந்த வீட்டில் இருக்கமாட்டேன் என கூறி மைக்கை தூக்கி எறிந்துவிட்டார்.

தர்ஷன் இதுபற்றி கவின் ஷெரின் இவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர்களும் அவருக்கு ஆதரவாக பேசினார். மேலும் கோபமாக இருந்த தர்ஷனை சமாதானப்படுத்த ரொமான்ஸ் மூடில் களமிறங்கிவிட்டார். இதோ அந்த ப்ரோமோவை பாருங்கள்  . . .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்