நடிகர் கமலஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா விஜய குமார், இந்நிகழ்ச்சி துவங்கி ஒரு சில வாரங்களிலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இவர் இந்த பிக்பாஸ் வீட்டில் இருந்த நாட்களிலும், பிக்பாஸ் வீடு கலவரமாக தான் இருந்தது. இந்நிலையில், வனிதா விஜயகுமார் மீண்டும் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். இந்நிலையில், வனிதா மற்றும் கவின் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் கவின் தனது நண்பன் ஜெயிக்க வேண்டும் என […]
படிக்கற கமலஹாசனால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், மொத்தம் 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில், இலங்கையை தர்சனும் ஒருவர். இவர் நிகழ்ச்சியின் துவக்கத்தில் மிகவும் அமைதியாக இருந்தார். நாட்கள் செல்ல செல்ல தனது திறமையை வெளிக்கொண்டு வந்தார். இந்நிலையில், தர்சனிடம் அவரது ரசிகர் ஒருவர் கேள்வி கேட்கிறார். அது என்னவெனில், நாங்க உங்கள ஒரு ஹீரோ லெவெலுக்கு நெனச்சிட்டு இருக்கோம். ஆனா, அதுக்கான பொருத்தம் உங்ககிட்ட இருக்குனு […]
நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அந்த போட்டியாளர்களின் மலேசியாவை சேர்ந்த முகனும் ஒருவர். முகனை பொறுத்தவரையில், அவருக்கு அதிகமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்களிடம் ரசிகர்கள் தங்களது கேள்விகளை கேட்டனர். அப்போது ஒரு பெண் முகனிடம், இந்த போட்டி முடிந்ததும், நீங்கள் எங்கே இருப்பீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த முகன், ‘இனி இங்கு தான். […]
நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியில், மக்களின் பேராதரவுடன், 70 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், சாண்டி மற்றும் கவின் பற்றி நம் அனைவருக்குமே தெரியும். இருவருமே மிகவும் ஜாலியாக பாடல் பயாடிக் கொண்டு, மற்றவர்களை சிரிக்க வைத்துக் கொண்டு இருப்பார்கள். இந்நிலையில், கவினின் சோகமான சூழ்நிலையை தாங்கி கொள்ள இயலாத சாண்டி, அவரை பற்றி அழுதுக் […]
வனிதா விஜயகுமார் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததில் இருந்து பிக்பாஸ் வீடே கலவர காடாக தான் மாறியுள்ளது. ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட வனிதா, தற்போது வைல்ட் கார்ட் என்ரீயாக வருகை தந்துள்ளார். மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்த வனிதா, முதலில் அபிராமி மற்றும் முகனுக்கு இடையே சண்டையை இழுத்து விட்டார். தற்போது, கவின் மீது தனது கண்ணை வைத்த வனிதா, கவினுடன் வம்பு இழுக்கிறார். இந்நிலையில், பிரபல நடிகரான சதீஷ், வைல்ட் கார்டுல […]
நான் ஹீரோவாக இருந்தபோது நீ அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை பார்த்தவன் தானே” என்று சேரனை மிகவும் இளக்காரமாக பேசிய சரவணனை கமல் நாயம் கேட்கிறார். பின்னர் சரவணன் சேரனிடம் சென்று தயவு செய்து என்னை மன்னிச்சுடுங்கன்னே என்று சொல்லிக்கொன்டே சேரன் காலில் விழ உடனே சேரன் அவரை தடுத்து நிறுத்துகிறார். இந்த வீடியோவை பார்க்கும்போது ஒழுவழியாக சேரன் சரவணனின் சண்டை முடிந்து விட்டது என்பது மட்டும் தெரிய வருகிறது. அடுத்ததாக நிஜமாக முக்கோண காதலுக்கு கமல் முற்றுப்புள்ளி […]
பிக்பாஸ் 3வது சீசனில் பங்கேற்று மக்கள் மத்தியில் அதிகம் வெறுப்பை சம்பாதித்து கடைசியில் அசிங்கப்பட்டு வெளியேற்றப்பட்டவர் மீரா மிதுன். இதனால் இவர் வெளியே வந்த பிறகும் மக்கள் இவர் மீது மிக கோபத்தில் இருந்து வருகின்றனர். காரணம், சேரன் மீது இவர் சுமத்திய அந்த அட்டாகாசமான பொய் தான். ஆனால், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதும் அதைப்பற்றி மிக பெரிதாக எடுக்காமல் வந்த இரண்டு நாட்களில் படும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி தனக்கு ஆதரவளித்த […]
காலையில் இருந்து சண்டையில் தொடங்கி பிக்பாஸ் தற்போது ரணகளத்தில் முடிந்துள்ளது. இன்றைய மூன்றாவது ப்ரோமோ வீடியோவில் பனிச்சறுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் , மதுமிதா,சாண்டி, முகன் என மூன்று பெரும் கலந்துகொண்டு விளையாடி கொண்டிருக்கும்போதே மதுமிதா பேலன்ஸ்இல்லாமல் ஸ்லிப் ஆகி கீழே விழுந்துவிட்டார். பின்னர் மூக்கு உடைந்து அவருக்கு ரத்தமே வந்துவிட்டது. இதனை கண்ட நெட்டிசன்ஸ் போன வாரம் சில்லி பேஸ்ட் முகத்தில் தடவிக்கொண்டு குத்தாட்டம் போடா வேண்டும். கொடுக்கப்பட்ட டாஸ்கில் தன்னை கேலி செய்த சாண்டியை […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்தே கவின் மற்றும் சாக்ஷியின் காதல் எல்லைமீறி போனது. மேலும் பல வருடங்ககளாக காதலித்து ஏமாற்ற பட்டத்தை போல் சாக்ஷி அடிக்கடி ஓவர் நடிப்பு கொடுத்து வந்தார். மேலும் இந்த காதலுக்குள் கேப் கிடைக்கும்போதெல்லாம் லொஸ்லியா உள்ளே நுழைந்து கேம் ஆட பார்வையாளர்களுக்கு பெரிதும் கடுப்பாகியது வெறுப்பாகியது. இந்நிலையில் தற்போது சாக்ஷியுடனான காதலை கவின் முறித்துக்கொண்டதாக கூறி சாக்ஷி பாத்ரூமில் அமர்ந்து ஏங்கி ஏங்கி அழுகிறார். அவரை ரேஷ்மா மற்றும் ஷெரின் இருவரும் சமாதானம் […]
பிக் பாஸ் வீட்டிற்குள் அதில் குறிப்பாக ஆரம்பத்தில் அபிராமியுடன் காதல் வளையை வீசிய கவின் பின்னர் சாக்ஷியுடன் ரொமான்ஸ் செய்ய ஆரம்பித்தார். இதனால் பார்வையாளர்களே மிகுந்த வெறுப்புள்ளாகினர். பின்னர் நெட்டிசன்ஸ் பலரும் கவினை பிளே பாய் என்று மோசமாக விமர்சித்தனர். இந்நிலையயில் ரேஷ்மா மற்றும் மதுமிதா இருவரும் லாஸ்லியாவை கவினுடன் இணைத்து கிண்டல் செய்கின்றனர். இதனால் லாஸ்லியா கவினுடன் சென்று பஞ்சாயத்து வைக்க, எப்போதும் லாஸ்லியாவிற்கு சாதகமாக பேசும் கவின். அந்த புள்ளை தான் வந்த முதல் […]
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேறியபிறகு கவினின் லவ் ட்ராக் தான் ஒருவாரம் ஓடியது. அதன்பிறகு நேற்று முதல் கிராமம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் இயக்குனர் சேரன் ஊர் நாட்டாமையாக உள்ளார். அவரது செம்பை யாரோ இன்று திருடிவிட்டார்கள் என்று பிரச்சனை வருகிறது. அதற்காக அவர் லாஸ்லியா மீது சந்தேகப்பட்டு அவரை வெயிலில் கட்டி வைக்கிறார்.அது தற்போது வந்துள்ள ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சேரனை லாஸ்லியா அப்பா அப்பா என்று […]
இந்த வார மொக்கை டாஸ்க்கான கிராமத்து டாஸ்க்கில் கற்பனை வறட்சி அதிகம் இருப்பதை நேற்றைய நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது. கிராமத்து கேரக்டர்களில் சாண்டி, சேரன் தவிர மற்ற அனைவரும் செயற்கையாக நடிப்பதால் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் குறைந்துள்ளது. இருந்த இடம் தெரியாமல் இருந்த மதுமிதா இன்று அவருக்கு நாட்டாமை கேரக்டர் கொடுத்தவுடன் எகிறி துள்ளுகிறார். இந்த நாட்டாமை கன்னத்தில் முத்தம் கொடுத்தால் ஆப்பிள் கிடைக்கும் என ஒரு கண்டிஷன் போட உடனே அபிராமி மதுமிதாவின் கன்னத்தில் முத்தமிட்டு ஆப்பிளை […]
பிக்பாஸ் வீட்டில் எல்லா பெண்களையும் கட்டிபிடித்து முத்தம் கொடுத்து வந்ததாலும் மக்கள் மத்தியில் மிகுந்த வெறுப்புக்குள்ளான மோகன் வைத்யா நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் தற்போது சாண்டி மோகன் வைத்யாவாக மாறி அனைவரையும் செம்மையாக சிரிக்க வைத்துள்ளார். வயிற்றில் துணியை வைத்து தொப்பை வைத்துக்கொண்டு , கண்ணாடி போட்டு அங்கிருக்கும் பெண்ககளை ஓடி ஓடி கட்டியணிக்கிறார். இதனால் ரேஷ்மா , லொஸ்லியா உள்ளிட்டோர் தெறித்து ஓடுகின்றனர் இந்த ப்ரோமோ வீடியோவை கண்ட நெட்டிசன்ஸ் மோகன் வைத்யா […]
வாரத்தின் இறுதி நாளான இன்று கமல் பங்கேற்கும் இந்நிகழ்ச்சிக்காக மிகுந்த எதிர்பார்ப்புகள் எழுந்திருந்தது. சொர்ணக்கா வெளியேற்றப்பட்டதில் இருந்தே நிகழ்ச்சியில் எந்த விதமான சுவாரஸ்யமும் இல்லை. கவினின் காதல் கதையை வைத்தேநிகழ்ச்சி ஏதோ போகுது போல. இதனால் மிகுந்த வெறுப்பிற்கு ஆளான மக்கள் புதுவிதமான டாஸ்க்களை கொடுங்கள் என கேட்டு வருகின்றனர். மேலும் இந்த ப்ரோமோ வீடியோவில், மீராவுக்கு ஏதோ ஒரு மனக்கசப்பு இருக்கிறது என மீரா மிதுனிடம் கமல் கேட்கிறார். பின்னர் மீரா கவின் நினைப்பதை போன்று […]
தற்போது வந்த ப்ரோமோவில் மீரா மிதுன் தலைமையிலான நீயா நானா நிகழ்ச்சியில் லொஸ்லியா கவினை பற்றி மறைமுகமாக ஒரு விஷயத்தை கூறுகின்றார் . அதாவது நண்பர்கள் என்று சொல்லுறாங்க ஆனால் ஒவ்வொருத்தரிடமும் ஒவ்வொரு மாதிரி நடந்துகொள்கிறார்கள்.அது நேற்று தான் தெரியவந்தது. அவரின் சம்மந்தப்பட்டவர்களிடம், நேரடியாக சென்று நான் உங்களுடன் நட்பாகத்தான் பழகுகிறேன். நான் உங்களை காதலிக்குறேன் என என்னவாக இருந்தாலும் தயவுசெய்து சொல்லிவிட்டால் இவ்வளவு பிரச்சனை வராது என லொஸ்லியா சொல்லி முடிப்பதற்குள் கவின் திடிரென்று நான் […]
பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக டார்க்கெட் செய்யப்படுபவர் மீராமிதுன். பிக்பாஸின் முழு கவனமும் அவர் மீது தான் உள்ளது. தன்னை அனைவரும் தவறாக புரிந்து கொண்டு இருப்பதாகவும், எனவே அவர்களிடம் தன்னுடைய நிலையை விளக்கும் வகையில் ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்தால், அதில் தான் மனம் விட்டு பேசுவதாகவும் தெரிவித்துள்ளார். மீராமிதுன் பேச்சை நம்பி சாக்சி அனைவரிடமும் பேசி ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்கிறார். ஆனால் அந்த மீட்டிங் அவருக்கு எதிராகவே திரும்புவதை பார்த்த மீரா, […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் வெளியானது. இதில் பிக்பாஸ், போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கிறார். அதாவது. நீங்கள் யாருடன் இருந்தால் நேரம் போவது தெரியாது என்று கேட்க அதற்கு ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களை சொல்கின்றனர். முதலாவது நபராக முகன், தனக்கு அபிராமியுடன் இருந்தால் நேரம் போவதே தெரியுது என்று சொலிக்கிறார். அதை கேட்ட அபிராமி சிரிப்பு மழையில் பொழிகிறார். பின்னர் அபிராமி, முகன் எனக்கு ஒரு நல்ல நம்பிக்கையுள்ள நண்பனாக நீ […]
பிக் பாஸ் வீட்டில் வெளியேற்றபடும் போட்டியாளர்களில் மதுமிதா வனிதா, சரவணன் மீரா மிதுன் ஆகிய நால்வரில் ஒருவர் இன்று வெளியேற வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது சற்று முன் வெளியான ப்ரோமோவில் மதுமிதா காப்பாற்றப்பட்டதாக கமல்ஹாசன் சொல்ல . இந்த அறிவிப்பு கேட்ட சாண்டி எழுந்து மதுமிதா எப்படி உணர்ச்சிவசப்படுவாரோ அதேபோல் உணர்ச்சிவசப்பட்டு நடித்துக் காண்பித்தார். இதனால் பிக்பாஸ் வீட்டில் கலகலப்பு ஏற்பட்டது. சாண்டியின் ஆட்டத்தை பார்த்த பார்வையாளர்களும் கமல்ஹாசஉம் ஆச்சரியம் அடைந்து சிரித்தனர்.மதுமிதா சாண்டியை செல்லமாக அடித்தார்.இதோ […]
இன்று சனிக்கிழமை என்பதால் நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டுக்கு வந்துள்ளார். அவர் இந்த வாரமாவது நாட்டமை கமல் இந்த வார எவிக்ஷனை வித்யாசமான முறையில் கையாண்டுள்ளார். இந்நிலையில் நாட்டாமையை வரவேற்பதற்காக சாண்டியும்,கவினும் பாட்டு பாடி அசத்தியுள்ளார்கள் தற்போது வந்த ப்ரோமோவில் தெரியவருகிறது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ . . . தென்னாட்டு வேங்கை தான்! #Day20 #Promo3 #பிக்பாஸ் இல் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #KamalHaasan […]
இந்த வராம் கொஞ்சம் எதிர்பார்ப்புகள் தூக்கலாகவே இருக்கிறது. காரணம் வீட்டில் உள்ள போட்டியாளர்களிடமும் மக்களிடம் செம்ம வெறுப்பை பெற்றுள்ளார் வனிதா. ஆதலால் அவர் வீட்டை விட்டு இந்தவராம் வெளியேறவேண்டுமென மக்கள் கோஷமிட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது வெளிவந்துள்ள இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் அபிராமியை குறை சொல்லும் வனிதாவுக்கு ‘ஒருவர் பேசும் அளவுக்கு, மற்றவர்கள் பேசுவதையும் கேட்க வேண்டும்’ என கமல்ஹாசன் நோஸ்கட் செய்துள்ளார்.இதோ அந்த ப்ரோமோ வீடியோ. தான் பேசுற அளவுக்கு கேக்கவும் வேணும்! #பிக்பாஸ் – […]