நடிகை அதுல்யா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தொடர்ந்து தமிழ் படங்களில் மட்டுமே நடித்து வருகிற நிலையில், தற்போது சமுத்திரக்கனியின் அடுத்த சாட்டை படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில், நேற்று தளபதி விஜயின் பிகில் திரைப்படம் நேற்று வெளியானது. இப்படம் ரிலீசாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பேருள்ளது. இப்படத்தில் நடிகை இந்துஜா நடித்துள்ளார். இதனையடுத்து, இவரை பாராட்டி அதுல்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
unknown nodeபிகில் பிரபலத்தை பாராட்டிய அடுத்த சாட்டை பட நடிகை!
My happiest congratulation for the biggest day #bigil to my #singapenney #vembu ???? Vera level acting and emotions and attitude in #bigil ❤️again u proved