இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பதாக வெளியான திரைப்படம் பிகில். இப்படம் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.இந்நிலையில், இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிற நிலையில், இப்படம் உலகம் முழுவதும் 100 கோடிக்கு மேலாக வசூல் செய்துள்ளதாம். 80 கோடி பொருட்ச்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், அமெரிக்காவில் மட்டும் இன்றைய வசூலின் மூலம் 1 மில்லியன் டாலர் வரை வசூல் செய்யும் என உறுதியாக கூறப்படுகிறது.
வெளிநாட்டில் வெறித்தனமான சாதனை படைத்துள்ள பிகில்!
இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பதாக வெளியான திரைப்படம் பிகில். இப்படம் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை