தளபதி விஜயின் தம்பியான சிம்பு எப்படி…??
தமிழகத்தில் உள்ள பிரபல தொலைக்காட்சி சேனலான “விஜய்” டிவியில் ஒரு நிகழ்ச்சிகாக அழைக்கபட்ட நடிகர் சிம்புவிடம் நடிகர் தளபதி விஜய் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு
மனசுல பட்டத வெளிப்படையா பேசறவரு பிறரை மதிக்கும் குணமுள்ளவர் விஜய் சார். என் அப்பா ,ரஜினி சாருக்கு அப்புறம் நான் மதிக்கும் நபர் விஜய் சார். கஷ்டப்பட்டு சினிமால முன்னுக்கு வந்த அவரதான் பாலோ பண்றேன் அந்த தமிழனோட தம்பி என்று சொல்றதுல பெருமைப்படுறேன் என பதிலளித்தார் நடிகர் சிம்பு