ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருந்த தளபதி 64 போஸ்டர் இதோ! மாஸ்டர் ( MASTER )!

தளபதி விஜய் நடிப்பில் அவரது 64 திரைப்படமாக மாஸ்டர் ( MASTER ) திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை கைதி பட இயக்குனர் லோகேஷ் கநகராஜ் இயக்கியுள்ளார். விஜய்

தளபதி விஜய் நடிப்பில் அவரது 64வது திரைப்படமாக மாஸ்டர் ( MASTER ) திரைப்படம் தயாராகி வருகிறது.

இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின் போஸ்டர் புத்தாண்டை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் அவரது 64 திரைப்படமாகமாஸ்டர் ( MASTER )திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை கைதி பட இயக்குனர் லோகேஷ் கநகராஜ் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி இப்படத்தில் நடித்து வருகிறார். மாளவிகா மோகனன், சந்தனு, அர்ஜுன் தாஸ் என பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

unknown node

இப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த போஸ்டர் வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது. அதேபோல ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். மேலும், தளபதி 64 போஸ்டர் வெளியாகி தற்போது இந்த போஸ்டர் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.