சென்னை : ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் லோகேஷ் கனகராஜின் LCU-வில் வராது தனி ஒரு கமர்ஷியல் படமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த தகவலை லோகேஷ் கனகராஜ் பல பேட்டிகளிலும் தெரியப்படுத்திவிட்டார். எனவே, படம் எந்த மாதிரி கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே, இந்த படத்தில் […]
சென்னை : ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்து கலக்கி கொண்டு இருந்த பாடகர் திப்புவின் மகனான சாய் அபியங்கர் காட்டில் மழை தான் என்கிற வகையில், அவருக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் குவிந்துகொண்டு வருகிறது. குறிப்பாக, முதல் பட வாய்ப்பாக அவருக்கு லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் பென்ஸ் படத்திற்க்கு இசையமைக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அந்த படத்தில் இருந்து பாடல்கள் கூட வெளியாகவில்லை. ஆனாலும், அவருக்கு அடுத்ததாக சூர்யாவின் 45-வது படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. முதலில் படத்திற்கு இசையமைப்பாளர் […]
சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா விக்ரம் படத்தில் நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரமே ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒரு கதாபாத்திரமாக அமைந்தது என்றே சொல்லலாம். எனவே, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா ஒரு முழு நேர திரைபடத்தில் நடிக்கிறார் என்றால் நிச்சயமாக அந்த படம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை பற்றி சொல்லியா தெரியவேண்டும். விக்ரம் படத்தில் நடிப்பதற்கு முன்பே சூர்யா லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘இரும்புக்கை மாயாவி’ என்கிற படத்தில் நடிக்கவிருந்தார். ஆனால், சில […]
சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும்? என்று நினைத்து பார்த்தாலே அஜித் ரசிகர்களுக்கு ஒரு சந்தோசம் வந்துவிடும் என்று சொல்லலாம். ஏனென்றால், அஜித் ரசிகர்கள் பெரும்பாலும் அஜித்தை ஒரு ஆக்சன் படத்தில் பார்க்க தான் விருப்பப்படுவது உண்டு. எனவே, லோகேஷ் கனகராஜும் முழுக்க முழுக்க அதிரடியான ஆக்சன் படங்களை தான் இயக்கியும் வருகிறார். எனவே, அவருடைய இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடித்தார் என்றால் அந்த படம் எப்படி […]
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே அளவுக்கு படத்தில் இடம்பெற்ற காட்சிகளை அட்லீ அந்த படத்தில் இருந்து எடுத்திருக்கிறார்..இந்த படத்தில் இருந்து எடுத்திருக்கிறார் என்கிற ஒரு விமர்சனம் பரவலாக கிளம்பிவிடும். அதெல்லாம் வந்தாலும் என்னுடைய படம் எப்போதும் தரமாக இருக்கும் என்பதற்கு உதாரணமாக ஒரு தோல்வி படத்தை கூட அட்லீ கொடுக்கவில்லை. அவர் இதுவரை இயக்கிய அனைத்து படங்களுமே மிகப்பெரிய வெற்றிகளை பெற்றிருக்கிறது. […]
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது G ஸ்டூடியோ மூலமாக படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகிறார். ஏற்கனவே மைக்கேல், ஃபைட் கிளப் போன்ற படங்களை தயாரித்தும் வந்துள்ளார். அடுத்ததாக, பென்ஸ் எனும் திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இது LCU கதைக்களத்தில் ஒரு கதையாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இப்படத்தை ரெமோ , சுல்தான் பட இயக்குனர் பாக்கியராஜ் […]
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜின், LCU-விற்கெனவே தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. கூலி படத்திற்கு அடுத்தபடியாக, LCU-தொடர்பாக இவர் அடுத்து இயக்கவிருக்கும் படம் ‘கைதி-2’ தான் எனச் சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர் கூறியிருந்தார். மேற்கொண்டு, ரோலெக்ஸ், விக்ரம்-2 என அடுத்தடுத்த LCU திரைப்படங்கள் வரிசையிலிருந்து வருகிறது. இருப்பினும், LCU-வில் அனைவரும் எதிர்பார்க்கும் ஒரு படம் என்றால் அது லியோ-2 தான். லியோ படத்திற்குக் கிடைத்த வரவேற்பு, லியோ-2 திரைப்படத்திற்கும் இருக்கும் என்பதில் […]
சென்னை : கட்சி சேர என்ற ஆல்பம் பாடலுக்கு இசையமைத்துப் பாடியதால் ஓவர் நைட்டில் பிரபலமானவர் தான் சாய் அபியங்கர். இவர் வேறு யாரும் இல்லை தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களைப் பாடி முன்னணி பாடகராக இருக்கும் பாடகர் திப்புவின் மகன் தான். புலிக்குப் பிரிந்தது பூனையாகுமா? என்கிற வகையில், சாய் அபியங்கர் கட்சி சேர பாடலை தொடர்ந்து அடுத்ததாக, ஆசைகூட என்ற பாடலையும் ரிலீஸ் செய்து தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறார் என்றே சொல்லலாம். அவருடைய […]
சென்னை : ஆந்திர மாநில முதலமைச்சரும், நடிகருமான பவன் கல்யாண், தற்போது தான் திருப்பதி லட்டு விவகாரத்தில் ஏழுமலையானுக்கு களங்கம் விளைவித்ததாக கூறி, 11 நாள் விரதமிருந்து நேற்று தனது 2 மகள்களுடன் திருப்பதி ஏழுமலையானை தரிசித்தார். திருப்பதி லட்டு விவகாரம் இந்தியா முழுக்க பேசு பொருளாக இருந்த சமயத்தில் அண்மையில் தமிழ் தொலைக்காட்சி ஒன்றிற்கு பவன் கல்யாண் பேட்டியளித்திருந்தார். அப்போது, அரசியல் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை கூறினார். அப்படியே தமிழ் சினிமா பற்றியும் பேசினார். அப்போது […]
சென்னை : இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இப்படத்தில் தேவா என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரஜினி நடிப்பில் காந்த 1991 ஆம் ஆண்டு வெளிவந்த “தளபதி” படத்தில் தேவா கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருந்தார். தற்போது, 33 வருடங்களுக்கு பின், அந்த பெயரில் ரஜினி நடித்து வருகிறார். தேவாவாக நடிக்கும் ரஜினிகாந்த் கதாபாத்திரத்தின் லுக் வெளியிடப்பட்டுள்ளது. The wait is over! Introducing Superstar […]
சென்னை: கூலி படத்திலிருந்து இதுவரை நாகார்ஜுனா, ஸ்ருதி ஹாசன் மற்றும் சௌபின் ஷாஹிரின் கேரக்டர் போஸ்டர்கள் வெளியாகின. தற்பொழுது, ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நடிகர் சத்யராஜ் ‘ராஜசேகர்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் அவரது போஸ்டரையும் வெளியிட்டது படக்குழு. அந்த போஸ்டரில் அவர் கையில் மின்சார வயர் உடன் நிற்கிறார். படத்தில் இவருக்கு நெகடிவ் ரோலா? அல்லது ரஜினிக்கு நண்பராக வருவாரா? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த படத்தின் படப் பிடிப்பு விறுவிறுப்பாக […]
சென்னை : வாழை திரைப்படத்தின் பார்த்து வியந்த சிம்பு, சிவகார்த்திகேயன் என பல பிரபலங்கள் படத்திற்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இயக்குனர் மாரி செல்வராஜ் தன்னுடைய சிறிய வயதில் தன்னுடைய சொந்த ஊரான நெல்லை பகுதியில் வாழைத்தார் ஏற்றி போகும் லாரி ஒன்றில் பயணித்தபோது அந்த லாரி விபத்தில் சிக்கிய உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து தான் இந்த ‘வாழை’ படத்தினை இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்திற்கான […]
லோகேஷ் கனகராஜ் : ரஜினிகாந்தை வைத்து கூலி படத்தை இயக்குவதால் அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பை லோகேஷ் கனகராஜ் தவறவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்குவதற்கான வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார். விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பும் தொடங்கப்படவுள்ளது. இந்த படத்தில் பிஸியாக இருக்கும் லோகேஷ் கனகராஜுக்கு சமீபத்தில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு வந்ததாம். இயக்குனர் சுதா கொங்காராவிடம் உதவி […]
Lokesh Kanagaraj : ரஜினியின் கூலி திரைப்படத்தினை இயக்க லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோக்களை வைத்து ஒரு இயக்குனர் படம் எடுக்கிறார்கள் என்றாலே அவர்களுக்கு சம்பளம் அதிகமாக வழங்கப்படும். அந்த வகையில், ரஜினியை வைத்து ஜெயிலர் எனும் மிகப்பெரிய ஹிட் படத்தை இயக்கி இருந்த இயக்குனர் நெல்சனுக்கு சம்பளமாக 50 கோடி வழங்கப்பட்டதாம். ஆனால், தற்போது நெல்சன் சம்பளத்தையே லோகேஷ் கனகராஜ் மிஞ்சுவிட்டாராம். லோகேஷ் […]
Coolie: ரஜினியின் கூலி படத்தின் டீசரை வெங்கட் பிரபு கலாய்த்ததாக செய்திகள் பரவிய நிலையில், அதற்கான விளக்கத்தை அளித்துள்ளார். வேட்டையன் படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக நடித்து வரும் புதிய திரைப்படம் கூலி. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. அண்மையில், இப்படத்திம் டைட்டில் டீசர் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்த டீசரில், ரஜினி ஒரு துறைமுகத்தில் எதிரிகள் கைவசத்தில் இருக்கும் தங்கங்களை மீட்கும் […]
Coolie: ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 171வது படத்திற்கு ‘கூலி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தலைவர் 171’ படத்திற்கு “கூலி” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை அனிருத் இசையமைக்கிறார். தற்போது வெளியான படத்திற்கான டைட்டில் டீசரில் “அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள் தப்பென்னா சரியென்ன எப்போதும் விளையாடு, ‘அப்பாவி என்பார்கள் தப்பாக நினைக்காதே எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாத” என்றும் […]
Thalaivar 171 : தலைவர் 171 திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் ரன்பீர் சிங் நடிக்கவுள்ளதாக தகவல். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கனகராஜ் லியோ படத்தினை தொடர்ந்து அடுத்ததாக ரஜினிகாந்துடய ‘தலைவர் 171’ திரைப்படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். ரஜினி தற்போது வேட்டையன் படத்தில் பிஸியாக இருப்பதன் காரணமாக இன்னும் தலைவர் 171 படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருக்கிறது. ரஜினி வேட்டையன் படத்தில் நடித்து முடித்த பின் தலைவர் 171 படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என […]
Thalaivar 171 poster: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 171’ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. ரஜினி நடிக்கும் “தலைவர் 171” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘தலைவர் 171’ படத்தை அனிருத் இசையமைக்க லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்குகிறார். ரஜினிக்காக ஒன்றரை வருடமாக எழுதப்பட்ட இந்தக் கதையில், இதுவரை பார்த்திராத ரஜினியை பார்ப்போம் என சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். அதற்கேற்றவாறு, படத்தின் […]
Lokesh Kanagaraj: ‘இனிமேல்’ ஆல்பம் பாடலின் பத்திரிகையாளர் சந்திப்பில் தனது குடும்பம் சம்பந்தமான கேள்விகளை கேட்காதீங்க என காட்டத்துடன் தெரிவித்து கொண்டார். மிகக் குறுகிய காலத்திலியே லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமா மட்டுமின்றி, தென்னிந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனராக முதலிடம் பிடித்துள்ளார். தற்பொழுது, ரஜினியை வைத்து ‘தலைவர் 171’ படத்தை இயக்குவற்கு தயாராகி வருகிறார். சமீபத்தில், நடிகர் கமல்ஹாசன் பாடல் வரிகளில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் ‘இனிமேல்’ ஆல்பம் வெளியாகியுள்ளது. இதன் […]
Inimel: கமல்ஹாசன் வரிகளில், ஸ்ருதி ஹாசன் இசையமைப்பில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள ‘Inimel’என்ற ஆல்பம் பாடல் வெளியானது. நடிகர் கமல்ஹாசன் பாடல் வரிகளில், நடிகை ஸ்ருதிஹாசன் இசையில், லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘இனிமேல்’ என்ற ஆல்பம் பாடல் இன்று (மார்ச் 25) மாலை 4 மணி அளவில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் யூடியூப் பக்கத்தில் வெளியானது. சமீபத்தில் வெளியான டீசரில் லோகேஷ்-ஸ்ருதி ஜோடியின் கெமிஸ்ட்ரி குறித்து பரவலாக பேசப்பட்டது. இதனால், பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துது, அதன்படி […]