கடற்கரை அருகே குடும்பத்துடன் தல அஜித்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

Latest Pic of THALA #AJITH Family..???? #ThalaAJITHFamily #தல???????????? @simha_thala_ajithin_viswasi . . . . . . . . . . . . #ajithkumar #thala #thala_ajith

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. இப்படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடிகை வித்யாபாலன் நடித்திருந்தார்.இந்நிலையில், நடிகர் அஜித்தின் சமீபத்திய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில்  வருகிறது.  இதனையடுத்து,நடிகர் அஜித்தை தனது மனைவி மற்றும் மகனுடன் கடற்கரை அருகே நிற்பது போல உள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

unknown node