நேர்கொண்ட பார்வை படத்திற்காக தல வாங்கிய சம்பளம் எவ்வளவு என்று பிரபல தயாரிப்பாளர் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில், தன்னுடைய கடின உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் அஜித் குமார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர் கொண்ட பார்வை படம் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் சாதனையும் படைத்தது. இதில் நேர்கொண்ட பார்வை கமர்ஷியல் படம் இல்லையென்றாலும் அந்த படத்திற்கு அஜித் ரூ. 50 கோடி சம்பளமாக […]
நடிகை அபிராமி கடந்த வருடம் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தல அஜித் நடிப்பில் வெளியான, நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் எப்போதுமே சமூக வலைதள பக்கத்தில், மிகவும் ஆக்டிவாக இருப்பர். இதனையடுத்து, அவரது பெயரில் போலி டுவிட்டர் கணக்குள், டிக்டாக் கணக்குகள் பெருகிவிட்ட காரணத்தால் சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேற முடிவு செய்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், ‘நான் […]
நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படம் குறித்த புதிய அப்டேட்டுகளுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்ற நிலையில், இதுவரையில் இப்படத்தில் நடிக்கும் நடிகைகள், நடிகர்கள் குறித்த அப்டேட்டுகள் கூட வெளியாகவில்லை. இந்நிலையில், தல அஜித்தின் பிறந்த நாளான மே-1ம் தேதி வலிமை படம் குறித்த புதிய அப்டேட்டுகள் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகை ஷ்ரத்தா கபூர் தமிழ் சினிமாவில், இவன் தந்திரன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தல அஜித்தின் நடிப்பில் சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் இவர் நடித்திருந்தார். தற்போது இவர் ஒரு தொழில் அதிபராக அவதாரம் எடுத்துள்ளார். ஷ்ரத்தா கபூர் சென்னையில் உள்ள ஒரு மாலில் சிறிய ஹோட்டல் ஒன்றை துவங்கியுள்ளார்.இதுகுறித்து அவர் […]
நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. இப்படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடிகை வித்யாபாலன் நடித்திருந்தார். இந்நிலையில், நடிகர் அஜித்தின் சமீபத்திய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வருகிறது. இதனையடுத்து,நடிகர் அஜித்தை தனது மனைவி மற்றும் மகனுடன் கடற்கரை அருகே நிற்பது போல உள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ […]
நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தனது திறமையான நடிப்பாலும், தனது அன்பான குணத்தாலும் ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையே தனக்கென வைத்துள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படமானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில், நடிகர் அஜித் வெளியில் சென்ற போது அவரது ரசிகர்களுடன் இணைந்து செல்பி எடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல், இவர் ஒரு ரசிகரின் செல்போனை வாங்கி அவர்களுடன் இணைந்து செல்பி எடுத்துள்ளார். […]
நடிகை கல்கி கொச்லின் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் அதிகமாக பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில், ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். கய் ஹெர்ஷ்பெர்க் என்பவரை காதலித்து வருகிறார். இந்நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தற்போது இவர் 5 மாத கர்ப்பிணியாக உள்ளதாக கூறியுள்ளார். எது முக்கியம் என்பதை குழந்தைகள் நமக்கு நினைவூட்டுகிறார்கள். எனக்குள் ஒரு உயிர் வளர்கிறது என்ற உணர்ச்சியே தனி மகிழ்ச்சி அளிக்கிறது […]
நடிகை அபிராமி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தல அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தில், பிக்பாஸ் அபிராமி நடித்துள்ளார். இந்த படம் 50 நாட்களை கடந்து, மிகவும் விறுவிறுப்பாக வெற்றி நடைபோட்டு வருகிறது. இந்நிலையில், அபிராமி தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முகன் மீது காதல்வயப்பட்டு, பல பிரச்சனைகளுக்கு மத்தியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், இவர் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு […]
நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்திருந்த நிலையில், இவரது நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை வித்யாபாலன் நடித்துள்ளார். இந்நிலையில், இப்படம் வெளியாகி 50 நாட்களை கடந்து வெற்றி நடை போட்டு வருகிற நிலையில், பிக்பாஸ் பிரபலமான அபிராமி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், இறைவனுக்கும் மக்களுக்கும் நன்றி கூறி, நேர்கொண்ட பார்வை […]
நடிகை அபிராமி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்டப்பார்வை திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும், நடிகர் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட அபிராமி தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், இவர் பச்சை நிற உடை அணிந்தவாறு, கால்களை மேலே தூக்கியவாறு உள்ள புகைப்படத்தை தனது […]
நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. இந்த படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக, நடிகை வித்யாபாலன் நடித்துள்ளார். இந்நிலையில், வித்யாபாலன் கதாபாத்திரத்தில் நடிக்க , முதலில் ஊர்வசி ரௌடிலாவை தான், போனி கபூர் அழைத்ததாக ஒரு பேட்டியில் ஊர்வசி கூறியுள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறுகையில், ‘நான் போனிகபூருடன் இணைந்து, நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் […]
நடிகை வித்யாபாலன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல இந்தி படங்களில் நடித்து, இந்தி திரையுலகில் முன்னை கதாநாயகியாக திகழ்கிறார். சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைபபடத்தில், நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில், வித்யாபாலன் அளித்துள்ள பேட்டி ஒன்றில், பொதுவாக திரையுலகில், 26 வயதில் நடிகைகள் திருமணம் குழந்தைகள் என செட்டில் ஆகி விடுவார்கள். ஆனால், நான் 26 வயதில் தான் சினிமாவிற்குள்ளேயே நுழைந்தேன். எனவே, என்னுடைய திரைப்பயணம் குறுகிய காலத்திலேயே முடிந்து விடும் என்று […]
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் விக்ரம் வேதா, நேர்கொண்ட பாராவை போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்முறையை பற்றிய பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், அதிகமானோர் பலாத்காரம் மட்டும்தான் பாலியல் வன்முறை என்று நினைக்கிறார்கள். ஆனால், ஒரு பொண்ணுகிட்ட தப்பான நோக்கத்துல பேசுறதுக்கு அணுகுறதும் கூட வன்முறையைத்தான் என கூறியுள்ளார். பாலியல் வான்முறை பற்றிய பிரச்சனைகள் சீக்கிரம் மாறிடும்னு நம்புறேன். காலந்தோறும் பெண்கள் […]
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழ் விக்ரம் வேதா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான, நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தமிழ் மற்றும் கன்னடம் மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த […]
நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் மக்கள் மத்தியில் பல நேர்மறையான விமர்சனங்களை பெற்று, பல சாதனைகளை படைத்துள்ளது. இந்த படத்தில், பிக்பாஸ் பிரபலமான நடிகை அபிராமி நடித்துள்ளார். நடிகை அபிராமி அளித்துள்ள பேட்டி ஒன்றில், நோ மீன்ஸ் நோ என்பது ஒரு வார்த்தை அல்ல. அது ஒருவரின் உணர்வு என்றும், நடிகர் அஜித் மிகவும் எளிமையானவர் என்றும், அவருக்கு ஆன்மீக பக்தி அதிகம் என்றும், […]
நடிகை அபிராமி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் களவு என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இவர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். முகன் மீது காதல் வயப்பட்ட அபிராமி கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், இவர் தற்போது நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து, அபிராமியின் ரசிகர்கள் அவருக்கு அவரது புகைப்படத்தை வரைந்து பரிசளித்துள்ளனர். இதனை அவர் […]
நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராவார். இவர் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படம் ரிலீசாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில், அடுத்ததாக அஜித்தின் 60-வது படத்தை இயக்குனர் எச்.வினோத் தான் இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார். இப்படத்தில், அஜித்திற்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தல அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் வெளியாகி வரும் அனைத்தும் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டு கிடைத்துள்ளது. இந்த படம் பல சாதனைகளை படைத்தது, பல கோடிகளை வசூல் செய்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் எச்.வினோத் இயக்கத்தில், தல அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படம் குறித்து தளபதி விஜயின் தந்தை அவர்கள் கூறுகையில், அனைவருமே நடிகர் அஜித் போல, சமூக […]
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, 62 நாட்களை கடந்து விறுவிறுப்பாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த வாரம் இந்நிகழ்ச்சியில் இருந்து அபிராமி எலிமினேட் செய்யப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட அபிராமி சற்றும் கவலையின்றி, ரசிகர்களுடன் இணைந்து செல்பி எடுத்து வருகிறார். மேலும், இவர் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியையும் கொண்டாடி வருகிறார். இந்நிலையில், பிக்பாஸ் ரசிகர்களின் தலைவி அபிராமி என ரசிகர்கள் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்,
தல அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான விசுவாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்தது, பல கோடிகளை வசூல் செய்துள்ளது. இந்நிலையில், தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள நேர்கொண்டப்பார்வை என்ற திரைப்படத்தில் நடிகர் அஜித் நடித்துள்ளார். இப்படம் கடந்த 8-ம் தேதி ரிலீஸ் ஆனது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. இந்நிலையில், இப்படம் வெளியாகி 8 நாட்களை […]