தல அஜித்தின் தீவிர ரசிகையாக இருப்பவர் இந்திய நட்சத்திர பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து.இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தல அஜித்தின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.தல அஜித் என்றாலே அனைவருக்கும் மரியாதையிலும் சரி,விருந்திலும் சரி அனைவருக்குமே ராஜமரியாதைதான்.
unknown nodeபின்னர் பி.வி.சிந்துவிற்கு மட்டும் என்ன சொல்லவா வேண்டும்,பி.வி.சிந்துவிற்கும் ராஜமரியாதை கொடுத்துள்ளார் நம்ம தல அஜித்.
unknown nodeஇதனால் திகைத்து போனார் சிந்து.இப்படி ஒரு உபசரிப்பை பார்த்ததில்லை என்று கூறிய அவர்,பின்னர் அவர் தல அஜித் மற்றும் அவரது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்தார்.பின்னர் இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட நாள் முதல் தற்போது வரை தல ரசிகர்கள் அதை கொண்டாடி வருகின்றனர்.தல ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை சொல்லி கொடுக்கவ வேண்டும்..source:www.dinasuvadu.com