Badminton : அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இந்தியாவின் பி.வி. சிந்து மற்றும் பிரனாய் ..!

PV Sindhu[file image]

Badminton : நடைபெற்று கொண்டிருக்கும் ஆசிய பேட்மிண்டன் சேம்பியன்ஷிப் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரனாயும் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி. சிந்துவும் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். சீனாவில் உள்ள நிங்போ ஒலிம்பிக் ஸ்போர்ட்ஸ் சென்டர் ஜிம்னாசியத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான  32-வது பேட்மிண்டன் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த பிரனாயும் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்துவும் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இதில் பெண்கள் … Read more

ஆசிய சாம்பியன்ஷிப்…பி.வி சிந்து வெற்றி..!

pv sindhu

இந்த ஆண்டுக்கான பேட்மிண்டன் ஆசிய அணி சாம்பியன்ஷிப் தொடர் கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி மலேசியாவில் தொடங்கியது. இந்த தொடரில் இந்திய மகளிர் அணி பி.சி.சிந்து தலைமையிலும், இந்தியஆண்கள் அணி எச்.எஸ்.பிரணாய் தலைமையிலும் களமிறங்கியுள்ளது. தாய்லாந்துக்கு எதிரான ஆசிய பேட்மிண்டன் அணி சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து சிறப்பான தொடக்கம் அளித்தார். முதல் ஒற்றையர் ஆட்டத்தில் சிந்து 21-12, 21-12 என்ற செட் கணக்கில் உலக தரவரிசையில் உள்ள … Read more

Singapore Open: ஆசிய சாம்பியன் வாங் ஜி யியை வீழ்த்தி சிங்கப்பூர் ஓபன் பட்டம் வென்றார் பிவி சிந்து

சிங்கப்பூர் ஓபன் 2022 மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், சீனாவின் வாங் ஸி யீக்கு எதிராக இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி.சிந்து அபார வெற்றியைப் பதிவு செய்தார். 1-9, 11-21, 21-15 என்ற நேர்செட்டில் வாங் ஜி யியை தோற்கடித்து இந்த ஆண்டு தனது மூன்றாவது பட்டத்தை வென்றார். சிந்து, சிங்கப்பூர் ஓபன் பட்டத்தை வென்ற இரண்டாவது இந்திய வீராங்கனையாகவும், ஒட்டுமொத்தமாக மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்னர் சாய்னா நேவால் … Read more

சிங்கப்பூர் ஓபன் பேட்மிட்டன்… இறுதி போட்டியில் கம்பீரமாய் களமிறங்க போகும் பி.வி.சிந்து.!

சிங்கப்பூர் ஓபன் பேட்மிட்டன் போட்டியில் அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி பி.வி.சிந்து இறுதி போட்டிக்கு முன்னேற்றம் அடைந்துளளர்.  சிங்கப்பூரில் 2022 ஆண்டுக்கான ஓபன் பேட்மிட்டன் போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியா சார்பில் பி.வி.சிந்து, சாய்னா நெய்வால், எச்.எஸ்.பிரணாய்  ஆகியோர் களமிறங்கினர். இதில்  சாய்னா நெய்வால், எச்.எஸ்.பிரணாய் ஆகியோர் காலிறுதியை தாண்டாமல் ஏமாற்றம் அளித்தனர். ஆனால், பி.வி.சிந்து இந்தியாவுக்கு ஏமாற்றம் அளிக்காமல் , அடுத்தடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று பதக்கத்தை நோக்கி முன்னேறி வருகிறார். அரை இறுதியில் பி.வி.சிந்து … Read more

SwissOpen2022:சாம்பியன் பட்டம் வென்ற பிவி சிந்து – வாழ்த்திய பிரதமர் மோடி!

ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை இந்தியாவின் பிவி சிந்து வென்றார். ஸ்விட்சர்லாந்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் மகளிர் பிரிவு ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து,தாய்லாந்தின் புசானன் ஒங்பாம்ருங்பானை எதிர்கொண்டார். ஒலிம்பிக்கில் இரட்டைப் பதக்கம் வென்ற சிந்து 49 நிமிடங்களில் 21-16, 21-8 என்ற செட் கணக்கில் புசானனை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். தாய்லாந்து வீராங்கனை பூசானனுடன் 17 முறை மோதியுள்ள சிந்து அதில் 16 முறை வெற்றியை மட்டுமே பெற்றுள்ளார்.எனினும்,2019 … Read more

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி: 2-வது சுற்றில் களமிறங்கும் முன்னணி இந்திய வீரர்கள்..!

இன்று நடைபெறும் சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் இரண்டாவது சுற்றில் இந்திய வீரர்கள் பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் சாய்னா நேவால் ஆகியோர்  களமிறங்க உள்ளனர். சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி சுவிட்சர்லாந்து பாசெல் நகரில் நடைபெற்று வருகிறது. அதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் பி.வி.சிந்து டென்மார்க்கின் லைன் ஹோஜ்மார்க் கெயர்ஸ்ஃபெல்ட்டை 21-14, 21-12 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன்மூலம், அவர் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார். அதேபோல முதல் சுற்றில் … Read more

பேட்மிண்டன் உலக டூர் இறுதிப்போட்டி: பட்டம் வெல்வாரா பி.வி.சிந்து? – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

இந்தோனேசியா:இன்று நடைபெற உள்ள பேட்மிண்டன் உலக டூர் இறுதி போட்டியில் பி.வி.சிந்து தென்கொரிய வீராங்கனை ஆன் சியோங்கை எதிர்த்து விளையாட உள்ளார்.  உலக  பேட்மிண்டன் தரவரிசையில் ‘முதல் -8’ இடத்தில் உள்ள வீரர், வீராங்கனைகள் மட்டுமே மோதும் உலக பேட்மிண்டன் டூர் போட்டி (World Tour Finals)  இந்தோனேஷியாவின் பாலி நகரில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில்,நேற்று நடைபெற்ற பேட்மிண்டன் உலக டூர் அரையிறுதியில் இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து, உலகின் நம்பர் 3-வது இடத்தில் … Read more

இந்தியா திரும்பிய பி.வி.சிந்து..!உற்சாக வரவேற்பு..!

ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்று இந்தியாவிற்கு திரும்பிய பிவி சிந்துக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சீனாவின் ஹி பிங் ஜியாவோவை 21-13, 21-15 என்ற கணக்கில் வீழ்த்தி, வெண்கல பதக்கம் வென்றார். இதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2 வது பதக்கம் கிடைத்தது. 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார் என்பது … Read more

பிரதமர் மோடியுடன் ஐஸ்கிரீம் சாப்பிடவுள்ள பிவி சிந்து -பிவி ரமணா தகவல்..!

பிரதமர் நரேந்திர மோடியுடன் பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து,ஐஸ்கிரீம் சாப்பிடுவார் என்று அவரது தனத்தை பிவி ரமணா தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து,நேற்று நடைபெற்ற  டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சீனாவின் ஹி பிங் ஜியாவோவை 21-13,21-15 என்ற கணக்கில் வீழ்த்தி, வெண்கல பதக்கம் வென்றார்.இதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2 வது பதக்கம் கிடைத்தது.2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்றார். பிவி ரமணா: இந்நிலையில்,சிந்துவின் … Read more

TOKYO2020:பேட்மிண்டனில் பிவி சிந்து வெற்றி- இந்தியாவுக்கு கிடைத்த மற்றொரு பதக்கம் ..!

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற மகளிர் பேட்மிண்டன் பிரிவில் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து, சீனாவின் ஹி பி ஜியாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில்,பிவி சிந்து ,உலகின் நம்பர் 1 வீராங்கனையான சீன தைபேயின் தாய் சூ-யிங்கை எதிர்கொண்டார்.இப்போட்டியில்,18-21, 12-21 என்ற கணக்கில் தாய் சூ-யிங்கிடம் தோற்றார். இதனால்,இன்று வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் சீன வீராங்கனை பிங் ஜியாவோவை,பிவி சிந்து எதிர்கொண்டார்.மிகவும் விறுவிறுப்பான நடைபெற்ற இப்போட்டியில் முதல் … Read more