சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்!

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இந்நிலையில், தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இப்படம் இந்தியிலும் ரீமேக் செய்யப்படவுள்ளது. இதனையடுத்து, தற்போது இப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. கனடாவில் உள்ள மோன்டரல் நகரில் நடக்கும், ஃபென்டாசியா சர்வதேச திரைப்படவிழாவில், திரையிட இப்படம் தேர்வாகியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
பவர்பிளேக்கு முன்னாடி அவுட் ஆகுறீங்க… ரோஹித் ஷர்மாவுக்கு விமர்சித்து அட்வைஸ் கொடுத்த கவாஸ்கர்!
April 8, 2025