Tag: vijay chethupathy

அவரு எனக்கு பேருல மட்டும் இடம் கொடுக்கல! மனசுளையும் இடம் கொடுத்துருக்காரு! விஜய் சேதுபதி குறித்து விஜயின் பேச்சு!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா நடித்துள்ளார்.  இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய தளபதி விஜயின் அதிரடியான பேச்சு அரங்கத்தையே அதிர வைத்தது. இதனையடுத்து, தளபதி விஜய் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி குறித்து பேசுகையில், ‘அவரு எனக்கு பேருல மட்டும் இடம் கொடுக்கல, […]

audiolaunch 2 Min Read
Default Image

நானும் ரவுடி தான் பட நடிகரை மருத்துவமனையில் சந்தித்து உதவி செய்த மக்கள் செல்வன்!

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படம் நானும் ரவுடி தான். இந்த திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான்  லோகேஷ் பாபு. இவர் ஆதித்யா தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த நிலையில், இவருக்கு சில நாட்களுக்கு முன்பதாக திடீரென்று ஸ்டோக் ஏற்பட்டுள்ளது. இதனால் இவரது […]

hospital 3 Min Read
Default Image

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் அடுத்த டார்கெட் இவர்தானாம்!

அஜித்துடன் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் பல படங்களில் நடித்து வருகிற நிலையில், இவரது நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன், கடைசி விவசாயி, யாதும் ஊரே யாவரும் கேளிர், லாபம் போன்ற படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளன. தற்போது இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து […]

#Ajith 3 Min Read
Default Image

நடிகர் விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் திரைப்படம் எப்போது ரிலீஸ்?

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் வெளியான 96 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. இவர் மேலும் பல வெற்றி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது இவர் இயக்குனர் விஜய் சுந்தர் இயக்கத்தில் உருவாகி வரும் சங்கத்தமிழன் படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படம், முழு ஆக்சன் திரைப்படமாக இருக்கும் […]

cinema 2 Min Read
Default Image

சிறந்த நடிகராக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தேர்வு!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில்வெளியாகி பல சாதனைகளை 96  திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இவர் பல வெற்றி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி ‘சூப்பர் டீலக்ஸ்’ என்ற படத்தில், திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்ததற்காகாக இவருக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் […]

astralia 2 Min Read
Default Image

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சிந்துபாத் படத்தின் வசூல் வேட்டை!

மக்கள் செவன் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில், விஜய் சேதுபதி சிந்துபாத் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வெளியாகி இரண்டு நாட்களில், சென்னையில் ரூ.31 லட்சம் வசூல் செய்துள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் ரூ.2 கோடி வசூல் செய்துள்ளது.

cinema 2 Min Read
Default Image

சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்!

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இந்நிலையில், தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த  வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படம் இந்தியிலும் ரீமேக் செய்யப்படவுள்ளது. இதனையடுத்து, தற்போது இப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. கனடாவில் உள்ள மோன்டரல் நகரில் நடக்கும், ஃபென்டாசியா சர்வதேச திரைப்படவிழாவில், திரையிட இப்படம் தேர்வாகியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

cinema 2 Min Read
Default Image