மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சிந்துபாத் படத்தின் வசூல் வேட்டை!

மக்கள் செவன் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், தற்போது இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில், விஜய் சேதுபதி சிந்துபாத் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வெளியாகி இரண்டு நாட்களில், சென்னையில் ரூ.31 லட்சம் வசூல் செய்துள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் ரூ.2 கோடி வசூல் செய்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025
சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!
April 29, 2025