என் வாழ்நாளில் இப்படி ஒரு நடிகரை நான் பார்த்தது இல்லை! – மனம் திறந்த ஷாருக்கான்!

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் நடித்து இருப்பார். இப்படமானது ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இப்படத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டது.  இந்த விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானும் வந்திருந்தார். ஷாருக்கான் கூறுகையில், ‘ என் வாழ்நாளில் விஜய் சேதுபதி போல சிறந்த நடிகரை நான் பார்த்ததில்லை.’ என மனம் திறந்து … Read more

ஆஸ்திரேலியாவில் தமிழில் பேச தொடங்கி அசரடித்த சங்கத்தமிழன்!

விஜய் சேதுபதி நடிப்பில் தியாகராஜா குமாரராஜா இயக்கி இருந்த திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இப்படம் வெளியான போது பல்வேறு விமர்சனங்களை பெற்றது. அதே அளவு பாராட்டையும் பெற்றது. இப்படத்திற்கு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறந்த நடிகருக்கான விருது விஜய் சேதுபதிக்கு கிடைத்துள்ளது. இந்த விருதை வாங்கி விஜய் சேதுபதி பேசுகையில், ; அனைவருக்கும் வணக்கம்’ என தமிழில் தொடங்கி பேசியுள்ளார். அவர் பேச தொடங்கியதும் கரோகோஷத்தால் அரங்கமே அதிர்ந்து என்ற தகவலும் வெளியாகியுள்ளது. விஜய் … Read more

ஆஸ்திரேலியாவை சுற்றி பார்க்கும் மக்கள் செல்வன்! ஷூட்டிங் செல்லாமல் அங்கு என்ன செய்கிறார்?!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் வித்தியாசமான நடிப்பில் வெளியாகி கடும் விமர்சனத்தையும் பாராட்டையும் ஒரே நேரத்தில் பெற்ற திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தினை தியாகராஜா குமாரராஜா இயக்கி இருந்தார். இப்படம் ஆஸ்திரேலியாவில் உள்ள திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருதுகளை வென்றுள்ளதாம். அதனை வாங்க படக்குழு ஆஸ்திரேலியா சென்றதாம். படவிழா முடிந்தும், ஆஸ்திரேலியாவை விஜய் சேதுபதி இரண்டு மூன்று நாட்கள் சுற்றி பார்த்து வருகிறாராம். கடுமையான ஷூட்டிங் பிசியில் இருந்த விஜய் சேதுபதிக்கு சூப்பர் டீலக்ஸ் விருது … Read more

சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்!

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இந்நிலையில், தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த  வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படம் இந்தியிலும் ரீமேக் செய்யப்படவுள்ளது. இதனையடுத்து, தற்போது இப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. கனடாவில் உள்ள மோன்டரல் நகரில் நடக்கும், ஃபென்டாசியா சர்வதேச திரைப்படவிழாவில், திரையிட இப்படம் தேர்வாகியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

ஏப்ரல் முதல் வாரத்தை குறிவைக்கும் முக்கியமான மூன்று திரைப்படங்கள்

இந்த வாரம் நயன்தாராவின் ஐரா படமும், விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படமும் வெளியாக உள்ளது. அடுத்த வாரம் இசையமைப்பாளர் நடிகர் என இரு முகம் கொண்ட சினிமா பிரபலன்களான ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஹிப்ஹாப் ஆதி ஆகியோர் நடிப்பில் குப்பத்து ராஜா படமும், நட்பே துணை படமும் ரிலீஸிற்கு காத்திருக்கிறது. இதில் ஜி.வி.பிரகாஷ் படத்தை பாபா பாஸ்கர் என்பவர் இயக்கி உள்ளார். இதில் ரா.பார்த்திபன் வில்லன் ரோலில் நடித்துள்ளார். யோகிபாபு, காமெடி வேடத்தில் நடித்துள்ளார். இந்த … Read more

இந்த போஸ்டர் இப்படிதான் உருவாக்கப்பட்டதா?! ‘சூப்பர் டீலக்ஸ்’ ஸ்பெஷல்!!!

விஜய் சேதுபதி பெண் வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இன்று சூப்பர் டீலக்ஸ் படத்தின் ட்ரெய்லர் வெளியாகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பெண் வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தில் பகத் பாசில், சமந்தா என பலர் நடித்துள்ளனர். ‘ஆரண்ய காண்டம்’ பட இயக்குனர் தியாகராஜா குமாரராஜா இப்படத்தை இயக்கி உள்ளார்.  யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். P S.வினோத் , ,நிராவ் ஷா ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர் . இப்படத்தின் ட்ரெய்லர் இன்று … Read more

விஜய் சேதுபதி படத்தில் ஆபாச பட நடிகையாக களமிறங்கும் ரம்யா கிருஷ்ணன்!!

மக்கள் சேல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக மாமனிதன், சைரா நரசிம்ம ரெட்டி, சிந்துபாத், சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்கள் வெளிவர காத்திருக்கின்றன. இதில் சூப்பர் டீலக்ஸ் படத்தை ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய தியாகராஜா குமாராராஜா இயக்கி வருகிறார். இந்த படத்தில் பி.சி.ஸ்ரீராம்,  பி.எஸ்.வினோத், நிரவ்ஷா ஆகியோர் ஒளிப்பதிவு செய்கின்றனர். இதில் விஜய் சேதுபதி உடன் பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்து வருகிறார். … Read more

சூப்பர் டீலக்ஸ் ஹில்பா லுக்கில் உளுக்கிய சேதுபதி………இப்ப ரசிகர்களை கிரங்கடிக்கும் வீடியோ படு வைரல்…!!!

நடிகர் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தின் ஷில்பா டான்ஸ் ஒன்று வீடியோவாக வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சூப்பர் டீலக்ஸ் என்ற படம் உருவாகி வருகிறது. இந்தப்படத்தை ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கி உள்ளார்.இந்த படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் திருநங்கையாக செம லுக்கில் நடிக்கிறார்.விஜய்சேதுபதியுடன் இந்த படத்தில் நடிகர் பகத் பாஷில் நடிகை சமந்தா, காயத்ரி சங்கர், பகவதி பெருமாள் … Read more

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த விஜய்சேதுபதி ..!!

தமிழ் சினிமாவில் முக்கியமான மற்றும் அனைவரும் எதிர்பார்க்கும் இயக்குனருமான தியாகராஜா குமாரராஜாவின் இயக்கத்தில் இரண்டாவதாக உருவாகியிருக்கும் படம் சூப்பர் டீலக்ஸ். இப்படத்தில் விஜய்சேதுபதி, சமந்தா, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், மற்றும் இயக்குநர் மிஷ்கின் உட்பட ஒரு நட்சத்திரப் பட்டாளமே  நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இறுதி கட்ட பணிகள் முடிந்ததும் இப்படத்தை உலக திரைப்பட விழாக்களில் திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் இசையமைத்துள்ளார். நீரவ் … Read more

விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் 'டப்மேஷ்' புகழ் மிருணாளினி

டப்மேஷ் மூலம் பிரபலமடைந்தவர்களில் மிகவும் முக்கியமானவர் மிருணளினி ரவி. இவரது டப்மேஷ்க்கு பல ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது நகல் எனும் படத்தில்  ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும் பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். ‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்திற்கு பிறகு 6 வருடங்கள் கழித்து தற்போது விஜய் சேதுபதியை வைத்து ‘சூப்பர் டீலக்ஸ்’ எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், சமந்தா ஆகிய முன்னனி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இவர்களுடன் டப்மேஷ் … Read more