தல படத்தின் தயாரிப்பாளர் திடீர் மரணம்!

Default Image

பிரபல தயாரிப்பாளரான ஸ்ரீராம் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்துள்ளார். இவர் நடிகர் அஜித் நடித்துள்ள ஆசை படத்தை தயாரித்துள்ளார். இவரது ஆலயம் தயாரிப்பு நிறுவனம், சத்ரியன், பாம்பாய் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளது.

இந்நிலையில், தயாரிப்பாளரான ஸ்ரீராம் நான்கு நாட்களுக்கு முன்பதாக மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, இவர் உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார். இவரது மறைவிற்கு பல திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்