தனது குழந்தையுடன் இணைந்து நாய்குட்டிகளுடன் விளையாடும் சினேகா – பிரசன்னா!
நடிகை சினேகா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் என்னவளே என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில், அவர் தனது குழந்தை மற்றும் கணவருடன் இணைந்து நாய்குட்டிகளுடன் விளையாடுகிறார். இந்த புகைப்படம் தற்போது வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,