சேலையில் கொள்ளை கொள்ளும் அழகு…சினேகாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்.!

sneha saree

ரசிகர்களால் அன்புடன் ‘புன்னகை அரசி’ என அழைக்கப்படும் சினேகா, பிரசன்னாவை திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமா பக்கத்தில் இருந்து சற்று விலகி இருந்தார். ஆனால், படங்களில் நடிக்கவில்லை என்றாலும், ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வருகிறார். அதுபோல், ஏதேனும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தால் மட்டும் நடித்து வருகிறார். சமீபத்தில், GOAT படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கும் சினேகா மற்றும் மோகன் இருவரும் படப்பிடிப்பில் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கிடையில், சினிமாவை … Read more

நடிப்பை தாண்டி தொழிலதிபராக மாறிய நடிகை சினேகா.!

sneha prasanna

முன்னணி நடிகையாக இருந்த சினேகா தற்போது தொழிலதிபராக மாறியுள்ளார். ரசிகர்களால் அன்புடன்  “புன்னகை அரசி” என அழைக்கப்படும் சினேகா பிரசன்னாவை திருமணம் செய்துகொண்ட பிறகு பெரிதாக படங்களில் நடிக்கவில்லை என்றே கூறலாம். ஏதேனும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தால் மட்டும் நடித்து வருகிறார். இந்த நிலையில், நடிகை சினேகா தொழிலதிபராக மாறியுள்ளார். ஆம், சென்னை தி நகரில், ‘சினேகாலயா சில்க்ஸ்’ என்ற புதிய பட்டுப்புடவை கடையை வரும் 12ஆம் தேதி திறக்க உள்ளதாக தனது இன்ஸ்டா … Read more

மோகனுடன் ஸ்னேகா! வைரலாகும் ‘GOAT ‘ படப்பிடிப்பு புகைப்படம்!

the greatest of all time vijayMohan and Sneha

தமிழ் சினிமாவில் அடுத்ததாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் விஜய் நடித்து வரும் கோட் (The Greatest of All Time) திரைப்படம் இருக்கிறது என்று கூறலாம். இந்த திரைப்படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பார்வதி நாயர், மோகன்,ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு, VTV கணேஷ், … Read more

41 வயதிலும் குறையாத அந்த அழகு.! ரசிகர்களை வியக்க வைத்த மேக்கப் இல்லாத “புன்னகை அரசி” புகைப்படம்.!

ரசிகர்களால் அனுப்புடன் “புன்னகை அரசி” என அழைக்கப்படும் சினேகா பிரசன்னாவை திருமணம் செய்துகொண்ட பிறகு பெரிதாக படங்களில் நடிக்கவில்லை என்றே கூறலாம். ஏதேனும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தால் மட்டும் நடித்து வருகிறார். 41 வயதானாலும் கூட இன்னும் கொஞ்சம் கூட அழகு குறையாமல் அதே அழகுடன் சினேகா அப்டியே இருக்கிறார். அதைப்போல அவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டமும் கொஞ்சம் கூட குறையவேயில்லை. அவர்களுக்கு இருக்கும் ஒரே கவலை சினேகா மீண்டும் ஒரு படத்திலாவது ஹீரோயினாக … Read more

புன்னகை அரசியின் கலக்கல் போட்டோஷூட்.! சிகப்பு நிறத்தில் ஜோலி ஜொலிக்கும் சினேகா…

சினேகாவும் பிரசன்னாவும் தங்களின் இரண்டு குழந்தைகளான விஹான் மற்றும் ஆதியாந்தாவின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் அடிக்கடி இணைதளத்தில் வெளியிடுவது வழக்கம். சினேகாவும் அவரது கணவர் பிரசன்னாவும் சமீபத்தில் தங்கள் 10-வது திருமண நாளை கொண்டாடினார்கள். திருமணம் முடிந்த பின் பெரியதாக திரையில் தோன்றாவிட்டாலும், ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளராக இருந்து வருகிறார். தற்போது, நடிகை சினேகா ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் 40 வயது ஆகியும் அவர் மாடலாக உடை அணிந்து கொண்டு கலக்கலாக போஸ் கொடுத்திருக்கிறார். இதையும் … Read more

உடல் எடையை குறைக்க கடின பயிற்சியில் சினேகா..! வைரலாகும் வீடியோ.!

நடிகை சினேகா உடல் எடையை குறைக்க ஜிம்மில் கடின பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சினேகா. இவர் கடைசியாக தனுஷ் நாடிபில் கடந்த ஆண்டு வெளியான பட்டாசு படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் “வான்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னா வை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களுக்கு … Read more

புதுப்பேட்டை படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..??

புதுப்பேட்டை படத்தில் சினேகா நடித்த கதாபாத்திரத்தில் நடிகை காயத்திரி ரகுராம் தான் நடிக்கவிருந்தாராம்.  இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2006ஆம் ஆண்டு  வெளியான திரைப்படம் புதுப்பேட்டை. இது ஒரு கேங்க்ஸ்டர் படமாகும். இந்த படத்தின் இசையை யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். மேலும் இந்த படத்தில் சோனியா அகர்வால், சினேகா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சிறந்த கேங் ஸ்டார் திரைப்படமாக உருவாகி வெளியான இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை … Read more

விளம்பர படத்திற்கே இத்தனை லட்சம் சம்பளம் வாங்குகிறாரா நடிகை சினேகா.?

நடிகை சினேகா விளம்பர படத்திற்காக ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம் சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகை சினேகா . தமிழின் முன்னணி நடிகையாக இருந்து வந்த இவர் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டு சில காலம் குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார் . அதன் பின் பல விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் தெலுங்கு மற்றும் தமிழில் ஒரு சில படங்களில் நடித்தார் … Read more

கணவரின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. முதல் முறையாக 2வது மகளின் புகைப்படத்தை வெளியிட்ட சினேகா.!

கணவரான பிரசன்னாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக சினேகா – பிரசன்னா தம்பதியினர் தங்களது இரண்டாவது மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர் கோலிவுட் சினிமாவின் பிரபல காதல் ஜோடியாக வலம் வருபவர் தான் சினேகா மற்றும் பிரசன்னா தம்பதி. புன்னகை அரசி சினேகா கடைசியாக தனுஷின் பட்டாஸ் படத்தில் நடித்திருந்தார். மேலும் பிரசன்னா மாபியா படத்திலும் நடித்து வரவேற்பைப் பெற்றார். இவர்களுக்கு விகான் என்ற மகன் உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் தான் சினேகாவிற்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. … Read more

முதல்முறையாக குட்டி சினேகாவை ரசிகர்களுக்கு காண்பித்த புன்னகை அரசி.!வைரல் வீடியோ உள்ளே .!

நடிகை சினேகா தனது மகளை ஒர்க்கவுட் வீடியோ மூலம் ரசிகர்களுக்கு காண்பித்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. கோலிவுட் சினிமாவின் பிரபல காதல் ஜோடியாக வலம் வருபவர் தான் சினேகா மற்றும் பிரசன்னா தம்பதி. புன்னகை அரசி சினேகா கடைசியாக தனுஷின் பட்டாஸ் படத்தில் நடித்திருந்தார். மேலும் பிரசன்னா மாபியா படத்திலும் நடித்து வரவேற்பைப் பெற்றார். இவர்களுக்கு விகான் என்ற மகன் உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் தான் சினேகாவிற்கு … Read more