சினேகாவும் பிரசன்னாவும் தங்களின் இரண்டு குழந்தைகளான விஹான் மற்றும் ஆதியாந்தாவின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் அடிக்கடி இணைதளத்தில் வெளியிடுவது வழக்கம்.
unknown nodeசினேகாவும் அவரது கணவர் பிரசன்னாவும் சமீபத்தில் தங்கள் 10-வது திருமண நாளை கொண்டாடினார்கள். திருமணம் முடிந்த பின் பெரியதாக திரையில் தோன்றாவிட்டாலும், ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.
unknown nodeதற்போது, நடிகை சினேகா ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் 40 வயது ஆகியும் அவர் மாடலாக உடை அணிந்து கொண்டு கலக்கலாக போஸ் கொடுத்திருக்கிறார்.
unknown nodeஇதையும் படிங்களேன் –உங்க 2 பசங்கள நினைத்து மட்டும் பெருமை பட்டா பத்தாது…சூர்யா தங்கை அதிரடி பேச்சு.!
இப்பொது, சிகப்பு நிற உடையில் மிகவும் அழகாக இருக்கும் சினேகாவின் புகைபடம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
unknown nodeunknown node