Tag: சினேகா

சேலையில் கொள்ளை கொள்ளும் அழகு…சினேகாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்.!

ரசிகர்களால் அன்புடன் ‘புன்னகை அரசி’ என அழைக்கப்படும் சினேகா, பிரசன்னாவை திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமா பக்கத்தில் இருந்து சற்று விலகி இருந்தார். ஆனால், படங்களில் நடிக்கவில்லை என்றாலும், ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வருகிறார். அதுபோல், ஏதேனும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தால் மட்டும் நடித்து வருகிறார். சமீபத்தில், GOAT படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கும் சினேகா மற்றும் மோகன் இருவரும் படப்பிடிப்பில் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கிடையில், சினிமாவை […]

sneha 3 Min Read
sneha saree

41 வயதிலும் குறையாத அந்த அழகு.! ரசிகர்களை வியக்க வைத்த மேக்கப் இல்லாத “புன்னகை அரசி” புகைப்படம்.!

ரசிகர்களால் அனுப்புடன் “புன்னகை அரசி” என அழைக்கப்படும் சினேகா பிரசன்னாவை திருமணம் செய்துகொண்ட பிறகு பெரிதாக படங்களில் நடிக்கவில்லை என்றே கூறலாம். ஏதேனும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தால் மட்டும் நடித்து வருகிறார். 41 வயதானாலும் கூட இன்னும் கொஞ்சம் கூட அழகு குறையாமல் அதே அழகுடன் சினேகா அப்டியே இருக்கிறார். அதைப்போல அவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டமும் கொஞ்சம் கூட குறையவேயில்லை. அவர்களுக்கு இருக்கும் ஒரே கவலை சினேகா மீண்டும் ஒரு படத்திலாவது ஹீரோயினாக […]

- 3 Min Read
Default Image

புன்னகை அரசியின் கலக்கல் போட்டோஷூட்.! சிகப்பு நிறத்தில் ஜோலி ஜொலிக்கும் சினேகா…

சினேகாவும் பிரசன்னாவும் தங்களின் இரண்டு குழந்தைகளான விஹான் மற்றும் ஆதியாந்தாவின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் அடிக்கடி இணைதளத்தில் வெளியிடுவது வழக்கம். சினேகாவும் அவரது கணவர் பிரசன்னாவும் சமீபத்தில் தங்கள் 10-வது திருமண நாளை கொண்டாடினார்கள். திருமணம் முடிந்த பின் பெரியதாக திரையில் தோன்றாவிட்டாலும், ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளராக இருந்து வருகிறார். தற்போது, நடிகை சினேகா ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் 40 வயது ஆகியும் அவர் மாடலாக உடை அணிந்து கொண்டு கலக்கலாக போஸ் கொடுத்திருக்கிறார். இதையும் […]

sneha 3 Min Read
Default Image