மாஸ்டர் பவானியுடன் நேரடியாக மோதும் மாநாடு தனுஷ்கோடி.!

இயக்குனராக இருந்து நடிகராக வந்து எஸ்.ஜே.சூர்யா சிவகார்த்திகேயன் நடித்த 'டான்' படத்தில் கடைசியாகப் நடித்தார். தற்போது, தனது அடுத்த படத்தின் வெளியீட்டுக்குத்

இயக்குனராக இருந்து நடிகராக வந்து எஸ்.ஜே.சூர்யா சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ படத்தில் கடைசியாகப் நடித்தார். தற்போது, தனது அடுத்த படத்தின் வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டார்.

unknown node

எஸ் ஜெ சூர்யாவுடன் நடிகை யாஷிகா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘கடமையைச் செய்’ திரைப்படம் மே மாதம் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. இப்பொதுன், சில காரணங்களால் தேதி மாற்றி படம் ஜூன் 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெங்கட் ராகவன் இயக்கும் இப்படத்தை தமிழகத்தில் சிம்பு சினி ஆர்ட்ஸ் வெளியிடவுள்ளது. கணேஷ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நஹர் பிலிம்ஸ் ஆகியவற்றின் கீழ் இப்படத்தை தயாரிக்க அருண் ராஜ் கடமையைச் செய் படத்திற்கு இசையமைக்கிறார்.

unknown node

இதற்கிடையில், நடிகர் விஜய் சேதுபதி நடித்த “மாமனிதன்” திரையப்படமும் அதே தேதியில் தான் வெளியக்கவுள்ளது. இதனை மாமனிதன் படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது. அதாவது, இந்த படமும் மே மாதம் ரிலீஸ் செய்ய இருந்ததை படக்குழு, மாற்றி தேதியை அடிக்கடி மாற்றி இறுதியாக ஜூன் 24 வெளியாகும் என  சமீபத்தில் அறிவித்தது என்பது குறிப்படத்தக்கது.

unknown node