பிரபல நடிகையை பார்த்து உனக்கு கை, கால், நல்ல தானே இருக்கு? என கேட்ட நடிகர் சிவராஜ்

this news gives information about Sivaraj Kumar told Vijay's sibling that there was good, hand, foot, good

மைசூரில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சிவராஜ் குமார் இது பற்றிய கேள்வி கேட்டதற்கு பதிலளித்த சிவராஜ் குமார் உடலில் குறையுள்ள வர் களே கடினமாக உழைத்து வாழ்கிறார்கள்.

தமிழ் ,கன்னட சினிமாவில் பிரபலமான நடிகை விஜயலக்ஷ்மி.இவர் தமிழில் “பூந்தோட்டம் ” திரைப்படம் மூலம் அறிமுகமானார்.பின்பு “ப்ரெண்ட்ஸ்” படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து உள்ளார். அதன் பின்பு தமிழில் பல படங்களிலும் நடித்து உள்ளார்

இவர் கன்னட சினிமாவில் அதிகமான படங்களில் நடித்துள்ளார் .சமீபத்தில் இவர் உடல்நல குறைவால் பெங்களூரு மருத்துவனையில் அனுமதிக்கப் பட்டு இருந்தார்.

சிகிச்சைக்கு பணமில்லை என கூறி கன்னட திரையுலக பிரபலங்களிடம் உதவி கேட்டார்.இந்நிலையில் மைசூரில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சிவராஜ் குமார் இது பற்றிய கேள்வி கேட்டதற்கு பதிலளித்த சிவராஜ் குமார் உடலில் குறையுள்ள வர் களே கடினமாக உழைத்து வாழ்கிறார்கள்.

இந்நிலையில் உங்களுக்கு  கை, கால், மனநிலை நல்ல தானே இருக்கு பிறகு எதற்கு உதவி என அவர் கூறியுள்ளார்.

இவரது நடிப்பில் தமிழில் கடைசியாக நடித்த படம் “மீசையை முறுக்கு” என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல நடிகையை பார்த்து உனக்கு கை, கால், நல்ல தானே இருக்கு? என கேட்ட நடிகர் சிவராஜ்