சென்னை : தவெக மாநாடுக்கு முன்பு விஜய்யை ஆதரித்து வந்த சீமான், மாநாட்டுக்கு பின் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார். இருந்தாலும், யார் விமர்சனம் செய்தாலும் கடந்து செல்லுங்கள் என நிர்வாகிகளை விஜய் அறிவுறுத்தியுள்ளார். இப்படி இருக்கையில், நடிகர் விஜய்யை சீமான் கூமுட்டை என விமர்சித்ததற்கு விஜயலட்சுமி கடும் கண்டனம் தெரிவித்து யார் கூமுட்டை.? விஜய்க்கு என்ன பண்ணனும்னு தெரியும்.. உங்கள மக்கள் செருப்பால அடிப்பாங்க.. தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய நடிகை விஜயலட்சுமி சீமானுக்கு […]
தர்ஷன் : கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான தர்ஷன் சித்ரதுர்காவை சேர்ந்த ரசிகரான ரேணுகாசாமி, 33 என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 9-ஆம் தேதி பெங்களூரு காமாட்சிபாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து, விசாரணை செய்ய தொடங்கிய காவல்துறையினர் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை செய்த போது அதன் அடிப்படையில், 11 பேரை கைது செய்தனர். கைது செய்து விசாரணை செய்த போது […]
தர்ஷன் : கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டு இருக்கும் நடிகர் தர்ஷன் கொலை வழக்கில் கைது ஆகி இருக்கும் நிலையில், அவரை விட்டு அவருடைய மனைவி விஜயலட்சுமி விலகி செல்ல முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 9-ஆம் தேதி பெங்களூரு காமாட்சிபாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து, விசாரணை செய்ய தொடங்கிய காவல்துறையினர் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை செய்த போது […]
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி ஜெம் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் (வயது 63) இன்று காலை காலமானார். எதிர்க்கட்சி துணை தலைவர் ஒபிஎஸ்-யின் மனைவிக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சென்னை பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயலட்சுமி உயிரிழந்தார். கடந்த இரண்டு வாரங்களாகவே அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
தனியார் விடுதி உரிமையாளர் ஒருவர், நடிகை விஜயலட்சுமியின் மீது சென்னை திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதாவது, நடிகை விஜயலட்சுமி கடந்த 8 மாதமாக அந்த தனியார் விடுதியில் தங்கியிருந்துள்ளார். ஆனால், அவர் அதற்கான வாடகையான ரூ.3 லட்சத்தை இன்னும் தரவில்லை என்று கூறி புகார் அளித்துள்ளார். தற்போது அதற்கான விசாரணையை போலீசார் நடத்தி வருகின்றனர்.
இந்திய விமானப்படையில் முதல் பெண் அதிகாரியான விஜயலட்சுமி (வயது96) காலமானார். 1955 ஆம் ஆண்டில் இந்திய விமானப்படையில் முதல் விங் கமாண்டராக களமிரங்கியவர். விங் காமாண்டர் விஜயலட்சுமி இந்தோ-சீனா, பாகிஸ்தான் போர்களில் பெரும் பங்காற்றியவர்.இந்நிலையில் அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகை விஜயலக்ஷ்மி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் நடிகர் விஜய் மற்றும் சூர்யாவுடன் இணைத்து தமிழ் படத்தில் நடித்துள்ளார். இவர் ஃப்ரன்ஸ் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில் நடிகை விஜயலக்ஷ்மி சமூக வலைதளத்தில் பரபரப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தமிழ்ப்பெண் என்ற காரணத்தினால், கன்னட நடிகர்கள் மற்றும் போலீசார் தன்னை துன்பப்படுத்துவதாகவும், தன்னை காப்பாற்றுமாறும் கதறியுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மைசூரில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சிவராஜ் குமார் இது பற்றிய கேள்வி கேட்டதற்கு பதிலளித்த சிவராஜ் குமார் உடலில் குறையுள்ள வர் களே கடினமாக உழைத்து வாழ்கிறார்கள். தமிழ் ,கன்னட சினிமாவில் பிரபலமான நடிகை விஜயலக்ஷ்மி.இவர் தமிழில் “பூந்தோட்டம் ” திரைப்படம் மூலம் அறிமுகமானார்.பின்பு “ப்ரெண்ட்ஸ்” படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து உள்ளார். அதன் பின்பு தமிழில் பல படங்களிலும் நடித்து உள்ளார் இவர் கன்னட சினிமாவில் அதிகமான படங்களில் நடித்துள்ளார் .சமீபத்தில் இவர் உடல்நல குறைவால் […]
பிக்பாஸ் 2 நிகழ்ச்சி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி இன்றுடன் முடிவடைகிறது. இதனிடையே நேற்று நிகழ்ச்சியிலிருந்து ஜனனி வெளியேற்றப்பட்டார். மீதமிருக்கும் மூவரில் ஒருவர் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் போட்டியாளராக அறிவிக்கப்படுவார். இந்நிலையில் திடீரென நேற்று நள்ளிரவில் நடிகை விஜயலட்சுமி பிக்பாஸ்வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். அவரை நடிகர் ஆரவ் பிக்பாஸ் வீட்டிலிருந்து அழைத்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை இன்றைய ஃபைனல் நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் காணலாம்.16 பேரில் மீதம் 4 பேரி இருந்த நிலையில் […]
பிக் பாஸ் இரண்டாம் பாகம் தற்போது இறுதி வாரத்தில் நிற்க்கிறது. இதில் ஐஸ்வர்யா, விஜயலக்ஷ்மி, ஜனனி, ரித்விகா, என நான்கு பெண் போட்டியாளர்கள் இறுதி கட்டத்திற்கு முன்னேறியுள்ளனர். இந்த போட்டியில், மமதி சாரி, அனந்த் வைத்திரநாதன், நித்யா, என்.எஸ்.கே.ரம்யா, பொன்னம்பலம், மஹத், ஷாரிக், சென்றாயன், பாலாஜி, மும்தாஜ், டேனியல் என்பவர்கள் எலிமினேட் செய்யபட்ட பிறகு இறுதி போட்டியாளர்கள் நிர்ணயிக்க பட்டுள்ளனர். இதில் ஃபைனலிஸ்ட் விஜயலெக்ஷ்மி வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் நிகழ்ச்சிக்குள் நுழைந்தார். இவரும் தற்போது இறுதிபோட்டிக்குள் […]
விஜய் டிவி-யில் கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதி முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகத் தொடங்கியது பிக்பாஸ் சீஸன்2. 16 போட்டியாளர்கள் கலந்துகொள்ள மொத்தம்100 நாள்கள் என ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டிருந்தது. மும்தாஜ், சென்றாயன், ரித்விகா, யாஷிகா, ஜனனி, ஐஸ்வர்யா, அனந்த் வைத்யநாதன், மமதி சாரி, ஷாரிக், மகத், பாலாஜி, அவரின் மனைவி நித்யா, வைஷ்ணவி, பொன்னம்பலம், டேனி, ரம்யா ஆகிய 16 பேரும் கலந்துகொள்ள, வார இறுதி எபிசோடுகளில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். முன்பு திட்டமிட்டபடி 100 நாள்கள் […]