நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாவார். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படம் ரிலீசாகியுள்ளது. இதனையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன், இப்படத்திலன் இயக்குனர் இசையமைப்பாளர், விஜய், அர்ச்சனா கால்பாத்தி ஆகியோருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
unknown nodeதளபதி விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் சிவகார்த்திகேயன்!
Best wishes to #Thalapathy #Vijay sir, @arrahman sir, #Nayanthara, @atlee47, @archanakalpathi, @antonylruben and entire #Bigil team for a huge success ????????