நடிகை மஞ்சிமா மோகன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில், நடிகர் சிம்புவுடன் இணைந்து நடித்த அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும், இவர் அதிகமாக மலையாள படங்களில் தான் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node