ரொம்ப அச்சுறுத்தலா மாறிடும்! ராஷ்மிகாவுக்கு நடந்த சம்பவத்தை பார்த்து பயந்த மஞ்சிமா மோகன்!

Manjima Mohan rashmika

நடிகை ராஷ்மிகா ஒரு லிப்டில் கழுத்திற்கு கீழே கவர்ச்சியான உடை அணிந்துகொண்டு சென்றது போல வீடியோ ஒன்று நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு அந்த வீடியோவில் இருப்பது ராஷ்மிகா இல்லை அது AI தொழில் நுட்பம் மூலம் எடிட் செய்யப்பட்ட வீடியோ என்று தெரிய வந்தது. ஆனால், அச்சு அசலாக அந்த வீடியோவில் இருக்கும் முகம் ராஷ்மிகாவை போல இருந்தது. இதன் காரணமாகவே இப்படியா உடை அணிந்து செல்வது என ராஷ்மிகாவுக்கு எதிராக பலரும் விமர்சனங்களை … Read more

என்னால் இனி நடக்க முடியுமா? நடிக்க முடியுமா? பிரபல நடிகையின் உருக்கமான பதிவு!

நடிகை மஞ்சிமா மோகன் தமிழ் சினிமாவில் அச்சம் என்பது மடமையடா என்ற  படத்தில் நடித்ததன் மூலம்  அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் ஒரு விபத்தில் சிக்கிய நிலையில், அறுவை சிகிச்சை செய்துகொண்டு நடக்க முடியாத நிலைமையில் இருந்தார். இதனை அவர் தனது இணைய பக்கத்திலும் வெளியிட்டார். தற்போது இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் “என்னால் இனி நடக்க முடியுமா, … Read more

கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட சிம்பு பட நடிகை!

நடிகை மஞ்சிமா மோகன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில், நடிகர் சிம்புவுடன் இணைந்து நடித்த அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும், இவர் அதிகமாக மலையாள படங்களில் தான் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

நடிகை மஞ்சிமா மோகனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !!!!!

நடிகை மஞ்சிமா மோகன் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ. நடிகை மஞ்சிமா மோகன் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் “அச்சம் என்பது மடமையடா” இன்னும் படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நடிகை மஞ்சிமா மோகன் தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தமிழ், மலையாளம் சினிமாவில் மிக சிறந்த நடிகையாக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் அடிக்கடி போட்டோ ஷூட்  … Read more