நடிகை ஸ்ருதிஹாசன் பிரபலமான இந்திய நடிகையும், பாடகியும், உலகநாயகன் கமலஹாசனின் மகளும் ஆவார். இவர் தமிழில் ஹேராம் என்ற படத்தில் நடிதஹ்தான் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கருப்பு நிற புடவையில் எடுத்த கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
கருப்பு புடவையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ருதி!
???????????????????? Styled by @jukalker Saree @sailesh_singhania Jewellery @laramorakhia Hmu @dilshadukaji_mua ???? @kiransaphotography