தமிழ் சினிமாவின் பிசியான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவரது நடிப்பில் அரை டஜன் படங்கள் ரிலீஸ் ஆக காத்திருக்கின்றன. அந்த வரிசையில் முதலில் இருப்பது ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியாக உள்ள ‘சர்வம்.தாளமயம்’ இந்த படம் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடரந்து இப்படத்தின் ட்ரெய்லரை நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். இந்த ட்ரெய்லரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
DINASUVADU
unknown node