தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம்சர்கார். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது. இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியானகத்தி, துப்பாக்கிபெரும் வெற்றி பெற்றதால் இந்த படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த படத்தின்இசை அக்டோபர் 2இல்வெளிவரும் என அறிவிக்கபட்டிருந்தது. இந்த படத்தின்டீசர்எப்போது ரிலீஸாகுமென ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதற்க்கு தற்போது படதயாரிப்புசெப்டம்பர் 19ஆம் தேதி படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என அறிவித்துள்ளது. நாளை மறுநாள் ஈன்ன அறிவிப்பு வருமென ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
DINASUVADU