விவேகம் சாதனையை தூக்கி அடித்த சிம்டங்காரன்! சர்காரின் யு டியூப் ரெகார்டஸ்!!

தல அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் விவேகம் இப்படத்தில் அனிருத் இசையமைத்திருந்த சர்வைவா பாடல் வெளியானபோது அந்த பாடல் பட்டிதொட்டி எங்கும்

தலஅஜித்நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்விவேகம்இப்படத்தில் அனிருத் இசையமைத்திருந்தசர்வைவாபாடல் வெளியானபோது அந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்தது. அந்த பாடல் இதுவரை யு டியூபில்3 லட்சம்பேர் லைக்ஸ் அள்ளியது.

விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ்இயக்கத்தில் நடித்து வரும்சர்கார்படத்தில் இருந்து சிங்கள் ட்ராக்சிம்டங்காரன்எனும் பாடல் நேற்று மாலை வெளியானது. இப்பாடலைஏ.ஆர்.ரகுமான்இசையமைத்திருந்தார்.இப்பாடல் வெளியான2 மணிநேரத்திலேயே3 லட்சம் லைக்ஸ்அள்ளியது. மேலும் இதுவரை3 மில்லியன்ஹிட்ஸை அள்ளியுள்ளது. இன்னும் ஒரு நாள் கழித்து ஒரு கோடி ஹிட்ஸை அள்ளும் என எதிர்பார்க்க படுகிறது.

DINASUVADU