நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படமான பல சாதனைகளை படைத்துள்ளதை தொடர்ந்து, கடந்த மாதம் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில், தல அஜித் நடிப்பில் வெளியான வேதாளம், விவேகம், விசுவாசம் போன்ற திரைப்படங்கள் 50 நாட்களுக்கும் மேலாக ஓடி சாதனை படைத்துள்ளதாம். Thala films and @RohiniSilverScr – The most […]
தல அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் விவேகம் இப்படத்தில் அனிருத் இசையமைத்திருந்த சர்வைவா பாடல் வெளியானபோது அந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்தது. அந்த பாடல் இதுவரை யு டியூபில் 3 லட்சம் பேர் லைக்ஸ் அள்ளியது. விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் சர்கார் படத்தில் இருந்து சிங்கள் ட்ராக் சிம்டங்காரன் எனும் பாடல் நேற்று மாலை வெளியானது. இப்பாடலை ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.இப்பாடல் வெளியான 2 மணி நேரத்திலேயே 3 லட்சம் […]