இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் மூன்றாவது முறையாக நடித்துள்ள திரைப்படம் சர்கார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்திலிருந்து ஏற்கனவே சிம்டாங்காரன் பாடல் வெளியாகி இருந்தது. இப்பாடல் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனை தொடர்ந்து அடுத்ததாக சர்கார் படத்தின் ஒரு விரல் புரட்சி எனும் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.
தளபதி விஜய் படத்தின் பாடல் வருகிறது என்றால் அந்தவாரம் முழுக்க யூடியூப்பில் டிரெண்டிங்கில் டாப்பில் அந்த பாடல் இருக்கும். ஆனால் சர்கார் படத்திலிருந்து ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான சிம்டாங்காரன் பாடல் சில தினங்களுக்கு முன் வெளியாகி இருந்தது. ஆனால், இந்த பாடல் வெளியாகி 3 நாட்கள் முடிந்தும் இன்னும் 10 மில்லியன் பார்வையாளர்கள், 5.5 லட்சம் லைக்குகளை பெற்று டிரெண்டிங்கில் 2வது இடத்தை தான் பிடித்துள்ளது. விக்ரம் மகன் துருவின் வர்மா(அர்ஜூன் ரெட்டி ரீமேக்) பட டீசர் […]
திங்களன்று மாலை தளபதி விஜய் நடித்துள்ள சர்கார் படத்தில் இருந்து சிம்ட்டாங்காரன் என்ற ஒரே ஒரு பாடல் மட்டும் வெளியாகி இருந்தது. இது வெளியான சில மணி நேரத்தில் தளபதி ரசிகர்களால் பல சாதனைகளை செய்தது. ஆனாலும் இந்த பாடல் அதிகமாக விஜய் ரசிகர்களால் விரும்பபடவில்லை என்றே சொல்லலாம். அந்தளவிற்க்கு பாடலின் வரிகள் புரியாதபடி அமைந்திருந்தன. அதிலும் மியூசிக் இது ரகுமான் இசையா என சந்தேகிக்கும் வகையில் அமைந்திருந்தன. இதில் சில ரகுமான் ரசிகர்கள், அவர் பாடலை […]
தல அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் விவேகம் இப்படத்தில் அனிருத் இசையமைத்திருந்த சர்வைவா பாடல் வெளியானபோது அந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்தது. அந்த பாடல் இதுவரை யு டியூபில் 3 லட்சம் பேர் லைக்ஸ் அள்ளியது. விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் சர்கார் படத்தில் இருந்து சிங்கள் ட்ராக் சிம்டங்காரன் எனும் பாடல் நேற்று மாலை வெளியானது. இப்பாடலை ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.இப்பாடல் வெளியான 2 மணி நேரத்திலேயே 3 லட்சம் […]