இயக்குனர்ஏ.ஆர்.முருகதாஸ்இயக்கத்தில்தளபதி விஜய்மூன்றாவது முறையாக நடித்துள்ள திரைப்படம்சர்கார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் இசைப்புயல்ஏ.ஆர்.ரகுமான்இசையமைத்துள்ளார்.
இப்படத்திலிருந்து ஏற்கனவேசிம்டாங்காரன்பாடல் வெளியாகி இருந்தது. இப்பாடல் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனை தொடர்ந்து அடுத்ததாக சர்கார் படத்தின்ஒரு விரல் புரட்சிஎனும் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.