தளபதி 64 ஷூட்டிங் இடைவேளையின் போது தனது மனைவியுடன் சாந்தனு என்ன செய்துள்ளார் தெரியுமா?!

— Shanthnu ???? ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) November 10, 2019

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக அவரது 64வது திரைப்படம் தயாராக உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும், சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, மாளவிகா மோஹனன் என பலர் நடித்து வருகின்றனர்.இப்பட ஷூட்டிங் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் சாந்தனு தனது மனைவியுடன், டெல்லியில் உள்ள தாஜ்மஹால் சென்று அங்கு தனது மனைவிக்காக பாட்டு பாடுகிறார். இதனை அவர் கிண்டல் செய்துள்ளார். இதனை வீடியோ எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

unknown node