யுவன் பிறந்தநாளில் விஷால் செய்யும் செயல் : யுவன் பர்த்டே ஸ்பெஷல்!!

இசைஞானி இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜா தனது 39வது பிறந்தநாளை நாளை கொண்டாட உள்ளார். இவர் தனது 17வது வயதினிலே சினிமாவில் இசை அமைப்பாளராக அறிமுகம்

இசைஞானி இளையராஜாவின் மகன்யுவன் ஷங்கர் ராஜாதனது39வது பிறந்தநாளைநாளை கொண்டாட உள்ளார். இவர் தனது 17வது வயதினிலே சினிமாவில் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆகிவிட்டார்.தனது தனித்துவமான இளைமையான இசையால் இளைஞர்களை தன் இசையால் கட்டிபோட்டவர்.  இவரது இசைக்காக மட்டுமே பல படங்கள் ஓடியுள்ளன.இந்நிலையில்லிங்குசாமிஇயக்கத்தில் நடிகர்விஷால்நடித்துவரும்சண்டகோழி 2படத்தின்கம்பத்து பொண்ணுஎனும் ஒரு பாடல் நாளை யுவன் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட முடிவு செய்து உள்ளனர்.

DINASUVADU