விஷாலின் ஆக்ஷ்ன் பேக்கேஜ் சண்டகோழி 2 ட்ரெய்லர் இதோ!

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும்.திரைப்படம் சண்டகோழி 2. இப்படம் விஷாலின் 25வது படமாக வெளிவர உள்ளது. இப்படத்திற்க்கு யுவன் சங்கர் ராஜா

unknown node

இயக்குனர்லிங்குசாமிஇயக்கத்தில்விஷால்நடித்திருக்கும்.திரைப்படம்சண்டகோழி 2.இப்படம் விஷாலின் 25வது படமாக வெளிவர உள்ளது. இப்படத்திற்க்குயுவன் சங்கர் ராஜாஇசையமைத்துள்ளது. இப்படம்அக்டோபர் 17ஆம்தேதி வெளிவரவுள்ளது.

unknown node

இப்படத்தில்ராஜ்கிரண்,கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார்ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் தற்போது இப்படத்தின்ட்ரெய்லர்ரிலீசாகி உள்ளது. பரபர ஆக்ஷ்ன் காட்சிகளாக ட்ரெய்லர் உள்ளது.

DINASUVADU

unknown node