நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ் திரையுலகில் தொடர்ந்து ஹீரோயினாக மட்டுமில்லாமல், வில்லி கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி வருகிறார். இவருக்கு சமீபகாலமாக தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருவதால் சென்னையை விட்டு ஹைதராபாத்திற்கு சென்றுவிட்டார். இப்போது அங்கு தான் வசித்தும் வருகிறாராம். இதற்கிடையில், வரலட்சுமி சரத்குமாருக்கு இப்போது திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதாக சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டு வருகிறது. அவருக்கு அடுத்து தங்கைக்கும் திருமணம் செய்ய வேண்டியிருப்பதால் இப்போது திருமண ஏற்பாட்டிற்கு வரலட்சுமி சம்மந்தம் […]
நடிகை வரலட்சுமி சரத்குமார் அடிக்கடி தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் அட்டகாசமான பபுகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது குட்டையான ஜூன்ஸ் அணிந்து வெள்ளை நிற டாப்பில் இருக்கும் அட்டகாசமான ஸ்டைலிஷ் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தன்னுடைய உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மான தோற்றத்தில் அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த பலரும் இது வரலட்சுமியா இது..? என வியப்புடன் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதையும் படியுங்களேன்- […]
தமிழ் சினிமாவில் எந்த மாதிரி ஒரு பெண்ணாக எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதனை எளிதில் நடித்து முடிக்க கூடியவர் வரலட்சுமி சரத்குமார். சண்டைக்கோழி, மாரி 2, சர்கார் உள்ளிட்ட படங்களில் தனது வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களை வியக்க வைத்திருப்பார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான இரவின் நிழல் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருவதால் சென்னையை விட்டு ஹைதராபாத்திற்கு சென்றுவிட்டார். இதையும் படியுங்களேன்- […]
சித்தி-2 தொடரில் இனி முதல் ராதிகா நடித்த கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்க உள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் வதந்தி என்று வரலட்சுமி மறுத்துள்ளார். சன் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஓடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த தொடர் ராதிகாவின் சித்தி . சமீபத்தில் அதன் இரண்டாம் பாகமும் தொடங்கப்பட்டது.அதில் நடித்து வந்த ராதிகா சமீபத்தில் தேர்தலில் மும்மரமாக ஈடுபட உள்ளதால் சித்தி-2 தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது சித்தி-2 […]
வரலட்சுமி சரத்குமாரின் டேனி படத்திலுள்ள ஹேய் டேனி என்ற பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘டேனி’ என்ற படத்தை அறிமுக இயக்குனரான சத்யமூர்த்தி இயக்குகிறார். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இந்த படத்தில் யோகிபாபு, வேலு ராமமூர்த்தி முக்கிய வேடங்களிலும் மற்றும் ஒரு நாயும் நடித்துள்ளது. போலீஸ் அதிகாரியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள இந்தப் படம் நாய் அணியில் உள்ள நாய்க்கும், போலீஸாக நடிக்கும் வரலட்சுமிக்கும் இடையே நடக்கும் நிகழ்வுகள் தான் கதை . […]
வரலட்சுமி சரத்குமார் நடித்து வெளியாகவிருக்கும் டேனி படத்தின் டிரைலரை இன்று மாலை 5மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘டேனி’ என்ற படத்தை அறிமுக இயக்குனரான சத்யமூர்த்தி இயக்குகிறார். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இந்த படத்தில் யோகிபாபு, வேலு ராமமூர்த்தி முக்கிய வேடங்களிலும் மற்றும் ஒரு நாயும் நடித்துள்ளது. போலீஸ் அதிகாரியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள இந்தப் படம் நாய் அணியில் உள்ள நாய்க்கும், போலீஸாக நடிக்கும் வரலட்சுமிக்கும் இடையே நடக்கும் நிகழ்வுகள் தான் கதை. […]
வரலட்சுமி சரத்குமார், ஊரடங்கில் பேக்கிங் நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார், சிம்புவின் போடா போடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது கன்னிராசி, கிராக் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார் . மேலும் இவரது நடிப்பில் டேனி என்ற படம் ஓடிடியில் தளத்தில் வெளியாகவுள்ளது. மேலும் காட்டேரி, பாம்பன், சேசிங், பிறந்தால் பராசக்தி உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இவர் ஹீரோயின் கதாபாத்திரத்தில் மட்டும் நடிக்காமல், எந்த வித கதாபாத்திரத்தையும் துணிச்சலுடன் எடுத்து கொண்டு […]
வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘டேனி’ படத்தை ஓடிடியில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது . கொரோனா தொற்று காரணமாக சினிமாத் துறை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டதன் காரணமாக ரிலீஸ்க்கு தயாராக இருந்த பல படங்கள் ஓடிடியில் ரிலீஸ் செய்து வருகின்றனர். அந்த வகையில் வகையில் ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ மற்றும் கீர்த்தி சுரேஷின் ‘ பெங்குயின்’ ஆகிய படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. அது மட்டுமின்றி காயத்ரி […]
காட்டேரி படத்திலுள்ள ‘என்ன பேரு என்ன கேளு’ என்ற பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் காஜல் அகர்வாலால் வெளியிடப்பட்டது. தெலுங்கு சினிமாவின் மூலம் நடிகராக அறிமுகமானவர் வைபவ். இவர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா, கோவா மற்றும் மங்காத்தா படங்கள் தான் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது. அதனையடுத்து மேயாதமான் உட்பட பட படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் ‘காட்டேரி’.திரில்லருடன் காமெடி கலந்த இந்த படத்தை டீகே இயக்கியுள்ளார். மேலும் […]
காட்டேரி படத்திலுள்ள ‘என்ன பேரு என்ன கேளு’ என்ற பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் காஜல் அகர்வாலால் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு சினிமாவின் மூலம் நடிகராக அறிமுகமானவர் வைபவ். இவர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா, கோவா மற்றும் மங்காத்தா படங்கள் தான் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது. அதனையடுத்து மேயாதமான் உட்பட பட படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் ‘காட்டேரி’. டீகே இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் […]
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் சரத்குமார். இவரது மகள் வரலட்சுமி சரத்குமாரும் நல்ல நடிகையாக இருக்கிறார். வரலட்சுமி நடித்த முதல் படம் ரிலீசாக தாமதமான போது தான் எதுவும் உதவி செய்யவில்லை என சரத்குமார் வருத்தப்பட்டார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் முக்கிய நடிகராகவும் இருக்கிறார் சரத்குமார். தமிழக அரசியல் பிரபலமாகவும் இவர் வலம் வருகிறார். இவர் தனது மகள் வரலட்சுமி சரத்குமார் பற்றி பேசியுள்ளார். அதாவது, தன் மகள் வரலட்சுமி சரத்குமார் […]
மாநகரம் படம் மூலம் தமிழில் கவனம் ஈர்த்தவர் நடிகர் சந்தீப் கிஷான். இவர் தெலுங்கு சினிமாவில் நல்ல ஹிட் படங்களை கொடுத்து நல்ல நடிகராக உள்ளார். இவர் நடிப்ப்பில் அடுத்ததாக தெலுங்கில் தெனாலி ராமகிருஷ்ணா.BA.BL எனும் படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் ஹன்ஷிகா நடித்து வருகிறார். இந்த படத்தை நாகேஸ்வர ரெட்டி இயக்கி உள்ளார். வக்கீலாக இதில் சந்தீப் நடித்துள்ளார். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படம் எடுக்கப்பட்டு உள்ளது டீசரில் தெரிகிறது. இப்பட டீசர் ரசிகர்கள் […]
தமிழ் திரையுலகில் திறம்பட செயல்படும் கலைஞர்களுக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் கலைமாமணி விருதுகள் திரை முக்கிய பிரபலங்களுக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இந்த விருதுகள் கடந்த 7 வருடமாக கொடுக்கப்படாமல் இருந்து வந்துள்ளளது. 2011 முதல் 2018 வரை கலைஞர்களுக்கு இந்த விருதுகள் அறிவிக்கபட்டு இந்தாண்டு வழங்கப்பட்டுள்ளன. தமிழ் திரையுலக பிரபலங்களுக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டன. முக்கியமாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர்கள் கார்த்தி, ஸ்ரீகாந்த், மக்கள் செல்வன் […]
வருடா வருடம் சிறந்த திரைப்பட கலைஞர்களை கவுரவுக்கும் விதமாக பிகைன்ட்வுட்ஸ்-ஆனது அவர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கும். அந்த வரிசையில் 15வது பிகைன்ட்வுட்ஸ் விருதுகள் நிகழ்ச்சி தற்போது நடந்து வருகிறது. அதில் சிறந்த வில்லியாக, சண்டகோழி 2, மற்றும் சர்கார் படத்தில் வில்லியாக நடித்திருந்த வரலக்ஷ்மி சரத்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல சிறந்த வில்லனாக செக்க சிவந்த வானம் படத்தில் வில்லனாக நடித்திருந்த அரவிந்த் சாமிக்கு விருது வழங்கப்பட்டது. DINASUVADU
தளபதி விஜய் நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படம் தமிழகம் முழுவதும் அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்திருந்தார். வரலட்சுமி சரத்குமார் வில்லியாக நடித்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள், கதாபாத்ததிரத்தின் பெயர் என அதிமுகவை விமர்சிக்கும் வகையில் இருந்ததாக கூறி, அதிமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அந்த பெயர் மீயூட் செய்யப்பட்டு, சர்ச்சை காட்சிகளும் நீக்கப்பட்டன. இந்நிலையில், நேற்று இப்படத்தின் சக்ஸஸ் மீட் கொண்டாடப்பட்டது. இதில் இலவசமாக […]
இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும்.திரைப்படம் சண்டகோழி 2. இப்படம் விஷாலின் 25வது படமாக வெளிவர உள்ளது. இப்படத்திற்க்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளது. இப்படம் அக்டோபர் 17ஆம் தேதி வெளிவரவுள்ளது. இப்படத்தில் ராஜ்கிரண், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீசாகி உள்ளது. பரபர ஆக்ஷ்ன் காட்சிகளாக ட்ரெய்லர் உள்ளது. DINASUVADU #Sandakozhi2Trailer – Here it is .. ! #Sandakozhi2FromOct18 #Vishal25 @VishalKOfficial @thisisysr @KeerthyOfficial […]